அம்பாறையில் அட்டளாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட அஷ்ரப்நகரில் மக்கள் வசித்து வந்த நிலப்பகுதியிர் இராணுவ முகாங்கள் அமைப்பதற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர். இராணுவ மயமாக்கப்படுள்ள இலங்கையில் மக்கள் மீதான போரைக் கட்டவிழ்த்துவிட்டுள்ள இராணுவம் மக்களின் குடியிருப்புக்களை...
Read more







