இன்றைய செய்திகள்

Tamil News articles

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தொழிற்சங்க ஜனாதிபதி ஆலோசகருமான பாரத லக்ஷ்மண் பிரேமச்சந்திர உட்பட நால்வரின் கொலை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவைக் கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான்...

Read more

மக்கள் நலப் பணியாளர்கள் 13,500 பேரை ஒரே நாளில் தமிழக அரசு டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டது.மக்கள் நலப் பணியாளர்களின் பணி நீக்கத்தை கண்டித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும்...

Read more

அண்மையில் காவத்தையில் புதிய மலையகம் அமைப்பினரும் தேசிய கலை இலக்கிய பேரவையும் இணைந்து வெளியிட்ட காலம் மாறுது ஒலிப் பேழை வெளியீட்டு விழா காவத்தை பெல்மதுல்லை இல 1 தமிழ் வித்தியாலயத்தில் நடைப்பெற்ற போது ஒலிப் பேழையை வெளியிட்டு...

Read more

இராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச்சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்கியுள்ளனர். அவர்களிடம் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மீன்களையும் பறித்துச் சென்றுள்ளனர். தாக்குதலில் மீனவர் ஒருவரின் மண்டை உடைந்தது. படகுகளும் சேதமடைந்துள்ளன. இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது: இராமேஸ்வரத்தில் இருந்து...

Read more

பல்கலைக்கழகத்திற்குள் காவற்றுறையினர் கடமையில் ஈடுபட ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அமைப்பாளர் சஞ்சீவ பண்டார தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகளில் மாணவர்களுக்கு இடையில் ஏற்படக் கூடிய மோதல் நிலைமைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் காவற்றுறை காவலரணங்கள் அமைக்கப்படவுள்ளதாக சிறிலங்கா...

Read more

தமிழ் மக்களின் அழிவிற்கும் யுத்தத்திற்கும் இந்தியாவே காரணம் என நோர்வே அமைச்சர் எக்சொல்ஹெய்ம் சொல்லித் தெரியவேண்டிய அவசியமில்லை. இதனை அனைவரும் அறிவார்கள். அன்று யுத்தம் நடந்த போது தமிழ் மக்கள் கொல்லப்படும் போது நோர்வேயோ, அமெரிக்காவோ யுத்தத்தை நிறுத்துவதற்கு...

Read more

அரபு லீக்கில் இருந்து சிரியாவை நீக்குவது என்ற அந்த அமைப்பின் முடிவானது, சிரியாவின் மீதான பொருளாதாரத் தடையை மேலும் கடுமையாக்குவது குறித்த விவாதங்களை ஐரோப்பிய ஒன்றியத்திலும், அதற்கு வெளியேயும் மீண்டும் தோற்றுவித்திருக்கிறது. டமாஸ்கஸில் அதிபர் பசீர் அல் அசாத்தை...

Read more

யாழ். பாடசாலை மாணவர்கள் ஹெரோயின் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது குறித்த தகவலின் அடிப்படையில் யாழ். நகரில் உள்ள வீடொன்றில் வைத்து 8 மாணவர்களை யாழ். காவற்துறையினர் கைது செய்தனர். அதன் பின்னர் மேலும் இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்....

Read more
Page 632 of 1266 1 631 632 633 1,266