ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினருக்காக பணியாற்றி வந்த கேரள கன்னியாஸ்திரி வல்ஸா செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். 52 வயதான இந்த கன்னியாஸ்திரி எர்ணாகுளத்தின் வாழக்கலா பகுதியைச் சேர்ந்தவர். சுரங்க மாஃபியா கும்பலிடம் இருந்து தனக்கு அடிக்கடி கொலை...
Read more








