கொழும்பு, மாளிகாவத்தை ஜும்மா பள்ளிவாசல் சந்தியில் இன்று அதிகாலையில், இரு பாதாள உலகக் குழுக்களுக்கிடையே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியதுடன் இருவர் படுகாயமடைந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத...
Read more







