இலங்கையில் பேரினவாதத்தினதும் பாசிசத்தினதும் தத்துவார்த்தப் பின்புலம் சிங்கள பௌத்த மேலாதிக்கமாக அமைந்திருக்கின்றது. மகிந்த அரசு தன்னை ஆதிக்கத்தில் நிலை நிறுத்த சிங்கள பௌத்த மேலாதிக நச்சை பெரும்பான்மை மக்கள் மத்தியில் விதைக்கிறது. மற்றொரு பேரினவாதக் கட்சியான ஐக்கிய தேசியக்...
Read more







