இன்றைய செய்திகள்

Tamil News articles

இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தும்நடவடிக்கைகளை பிரித்தானியா கைவிட வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் கோரியுள்ளது. பிரித்தானியா, இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்துமதிப்பீடு செய்ய வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளது. பிரித்தானியாவிருந்து நாடு கடத்தப்பட்ட தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள் சிலர்...

Read more

ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை ஆணையகத்தின் மாநாட்டில் கலந்துகொள்வதில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தீர்மானித்துள்ளது. இந்தியாவில் தங்கியிருக்கும் சுரேஷ் பிரேமச்சந்திரன், கொழும்பில் தங்கியிருக்கும் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோரின் ஆலோசனையின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது....

Read more

நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் பூதாகாரமாகி வருகின்றன அவற்றின் வெளிப்பாடாகவே அண்மையில் டீசல்,பெற்றோல்,மண்ணெண்னணயின் விலைகளும் மின்சாரக்கட்டணமும் உயர்த்தப்பட்டன.அதன்மூலம் சகல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் போக்குவரத்துக் கட்டணங்களும் தாங்கமுடியாத அளவுக்கு உயர்ந்துள்ளன.தொடர்ந்து விலை அதிகரிப்புக்களும் கட்டண உயர்வுகளும் இடம்பெறப்போகின்றன.இவை இன மொழி...

Read more

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்த இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம்வலியுறுத்தியுள்ளது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கைப் பரிந்துரைகள் உரியமுறையில் அமுல்படுத்தப்பட்டால், தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்களில்பாரிய முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும்...

Read more
பட்டினிச் சாவை நோக்கி அமரிக்க மக்கள் : காணொளி

பிரித்தானிய BBC தொலைக்காட்சிச் சேவையின் பனோரமா நிகழ்ச்சியில் அமரிக்காவின் அதிர்ச்சி தரும் வறுமை குறித்த ஆவணப்படம் காண்பிக்கப்பட்டது. மில்லியன் கணக்க்கில் பசித்த வயிற்றோடு வாழும் மக்கள், வீடற்று தெருவிற்குத் தள்ளப்பட்ட அமரிக்கர்கள் என அமரிக்கா இதுவரை கண்டிராத வறுமையின்...

Read more

கூடங்குளம் அணு மின் உலையை எதிர்த்து மாவட்ட மக்கள் இடிந்தகரை எனும் இடத்தில் மிகப் பெரும் போரை தொடங்கி உள்ளனர். 127 பேர் இன்று 6 வது நாளாக சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு உள்ளனர்.இவர்களுக்கு ஆதரவாக இருபது...

Read more
இலங்கை போர்க் குற்றவாளி ஐ.நா ஆலோசனைக் கூட்டத்தில் : காணொளி

இலங்கை போர்க் குற்றவாளியும் இனப்படுகொலையில்நேரடிப் பங்காற்றியவருமான சவேந்திர சில்வா பன் கீ மூனின் ஆலோசனைக் கூட்டத்திற்குச் செல்லும் காணொளி. ஐக்கிய நாடுகள் சபை செயலாளர்நாயகத்தின் அமைதிகாக்கும் படை பிரிவின் ஆலோசகர் குழுவில் இருந்து ஐநாவிற்கானஇலங்கையின் பிரதி நிரந்தர வதிவிடப்பிரதிநிதி...

Read more

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு அம்சங்கள் திருப்திகரமாக உள்ளதாக ஜெயலலிதா அமைத்த குழுவினர் அறிவித்தனர். இந்த நிலையில், போராட்டக்குழு சார்பில் 72 மணி நேர உண்ணாவிரதம் நேற்று 3-வது நாளாக தொடர்ந்தது. உண்ணாவிரத பந்தலில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார்...

Read more
Page 582 of 1266 1 581 582 583 1,266