இன்றைய செய்திகள்

Tamil News articles

மட்டக்களப்பில் நடைபெறவுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய மாநாட்டின் பிரதம அதிதியாக மஹிந்த ராஜபக்ஸ கலந்து கொள்ளவுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் (ரி.எம்.வி.பி) கட்சியின் முதலாவது...

Read more

இலங்கை, இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், மாலைதீவு போன்ற நாடுகளில் பயங்கரவாதத்திற்கு எதிரான போரை நிகழ்த்தும் நோக்கில் அமரிக்கப் படைகள் நிலைகொண்டுள்ளதாக பென்டகன் தளபதி அட்மிரல் ரொபேர்ட் வில்லார்ட் தெரிவித்துள்ளார். செத்துக்கொண்டிருக்கும் அமரிக்கா உலகம் முழுவதும் பயங்கரவாத யுத்தங்களையும் இன...

Read more

  குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கும் பொறிமுறைமை மிகவும் அவசியமானதுஎன ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. இலங்கையில் ஏற்படுத்தப்படும் எந்தவொரு தேசிய நல்லிணக்க முனைப்புக்களுக்கும்குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணை மற்றும் அதற்கான நடவடிக்கை என்பன மிகவும்முக்கியமானவை என சுட்டிக்காட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள்...

Read more

நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடரில் சிரியா விவகாரம் முக்கிய விடயமாக விவாதிக்கப்பட்டு வந்தநிலையில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற அமர்வின் போது சிரியாவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான தீர்மானமொன்று சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது....

Read more

ஐநா மனித உரிமைகள் கூட்டத்தொடர் ;(27-2-2012) nஐனீவாவில் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இம்மாநாட்டிற்கு தமிழ் மக்களது ஏகோபித்த ஆதரவைப்பெற்று பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சென்று தமிழ்த் தரப்பு நிலைப்பாட்டை ஆணித்தரமாக பதிவு செய்திருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு...

Read more

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டமை தொடர்பாக இலங்கை அரசாங்கத்தை தாம் பாராட்டுவதாக தென்னாப்பிரிக்க அரசாங்கத்தின் வெளிவிவகார பிரதியமைச்சர் மேரியஸ் பிரான்ஸ்மன் தெரிவித்துள்ளார். 19வது மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் உரையாற்றும் போதே அவர்...

Read more

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனீவா செல்ல மறுத்ததற்கான காரணங்கள் இன்னமும் தெளிகவில்லை. வன்னினிப் படுகொலை போன்ற மனித குல அழிப்பின் சூத்திரதாரிகளான ராஜபக்ச பாசிசக் கும்பலும் அதன் பின்புலத்தில் செயலாற்றும் பேரினவாதத் தத்துவமும் உலக மக்கள் மத்தியில் அம்பலப்படுவதற்கான...

Read more

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம்நிறைவேற்றும் திட்டம் இன்னமும் கைவிடப்படவில்லை என தென் மற்றும் மத்திய ஆசியபிராந்திய வலயத்திற்கான அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளக்தெரிவித்துள்ளார். மனித உரிமைப் பேரவை அமர்வுகளில்...

Read more
Page 580 of 1266 1 579 580 581 1,266