இன்றைய செய்திகள்

Tamil News articles

சிரியாவில் கிளர்ச்சியில் ஈடுபட்டு வரும் தரப்பினருக்கான உதவிகளை பிரித்தானியாக இரட்டிப்பாக உயர்த்தியுள்ளது. ஜனாதிபதி பஷர் அல் அசாட்டிற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வரும் தரப்பினருக்கு இதுவரையில் வழங்கப்பட்டு வந்த உதவிகளை இரண்டு மடங்காக உயர்த்துவது என பிரித்தானியா தீர்மானித்துள்ளது....

Read more

தமிழர்களின் நிலையை நேரில் சென்று ஆய்வு செய்வது என்ற தலையங்கத்தில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜ் தலைமையில் அனைத்துக் கட்சி எம்.பிக்கள் குழு வரும் ஏப்ரல் 16-ல் இலங்கை செல்லவுள்ளது. இந்த விஜயத்தில் கலந்து...

Read more

இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் ஐ.நா. மனித உரிமை அமைப்புடனானஅனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக அந்நாடு அறிவித்துள்ளது. பலஸ்தீனத்தின் உரிமையை அபகரிக்கும் வகையில் இஸ்ரேலிய குடியேற்றங்கள் அமைக்கப்படுகின்றனவா? என்பது குறித்து சர்வதேச அளவிலான விசாரணை நடத்த ஐ.நா. மனித உரிமை...

Read more

ஜே.வி.பிக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக அந்த கட்சியில் இருந்து விலகி, மக்கள் போராட்ட அமைப்பு என்ற பெயரில் இயங்கி அணியினர் இன்று முதல், முன்னிலை சோசலிஸக் கட்சி என்ற பெயரில், இயங்க தீர்மானித்துள்ளனர். கொழும்பு தேசிய நூலகத்தில் இன்று...

Read more

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் 'பிரிக்ஸ்' நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. நான்காவது 'பிரிக்ஸ்' உச்சி மாநாடு டெல்லியில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக சீன அதிபர் ஜிண்டாவ், ரஷ்ய...

Read more

எனது அறக்கட்டளை அலுவலகத்திற்கு வந்த அதிகாரிகள் மிரட்டும் வகையில் நடந்து வருவதாக எனது மனைவி கூறியுள்ளார். ஆனால் இந்த மிரட்டலுக்கெல்லாம் நாங்கள் பயப்படப் போவதில்லை என்று உதயக்குமார் கூறியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் குழு இன்று காலை...

Read more

உலகம் முழுவதும் அணு மின் உற்பத்தி குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு மக்கள் எதிர்ப்புக்களால் அவை நிறுத்தப்பட்டுள்ளநிலையில் கூடங்குளத்தில் அப்பாவி மக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியில் அணு மின் நிலையம் உருவாக்கப்பட்டது. கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்...

Read more

குடாநாடு இராணுவ மயமாக்கப்பட்டுள்ளதாக சகோதரத்துவத்தின் மக்கள் அரண் அமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில் தேசிய நூலக ஆவணங்கள் கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற சகோதரத்துவத்தின் மக்கள் அரண் அமைப்பின் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. அங்கு உரையாற்றிய அமைப்பின்...

Read more
Page 571 of 1266 1 570 571 572 1,266