இன்றைய செய்திகள்

Tamil News articles

ராமர் பாலத்தை தேசியச் சின்னமாக அறிவிக்க வலியுறுத்தி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். ராமர் சேது பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக்க அறிவிக்க முடியுமா என்பது குறித்து மத்திய அரசு வரும் 29-​ம் தேதிக்குள் தனது கருத்தை தெரிவிக்க...

Read more

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக மற்றுமொரு பிரேரணை கொண்டுவரப்படுவதைத் தவிர்ப்பதற்கு முயற்சிக்குமாறு முன்னாள் உலகத் தலைவர்கள் குழு வலியுறுத்தியுள்ளது. தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் தலைமையிலான குறித்த குழு இலங்கை அரசாங்கத்திடம் இது...

Read more

அமெரிக்கா போன்ற பலம் வாய்ந்த நாட்டின் அழுத்தங்களுக்கு மத்தியில், இலங்கை போன்ற சிறிய நாட்டிற்கு, ஆதரவாக, மனித உரிமை பேரவையில் பல நாடுகள் வாக்களித்தமையானது பாரிய வெற்றி என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். பேரினவாதிகள் எவ்வளவு ஆபத்தானவர்களோ...

Read more

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் வேலூர் மத்திய ‌சிறை‌யி‌ல் இரு‌ந்து ‌திடீரென செ‌ன்னை புழ‌ல் ‌சிறை‌க்கு மா‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். மு‌ன்னா‌ள் ‌பிரதம‌ர் ரா‌ஜி‌வ்கா‌ந்‌‌‌தி கொலை வழ‌க்‌கி‌ல் ஆயு‌ள் த‌ண்டனை...

Read more

மாநில அரசு அளித்த உறுதிகளை ஏற்று, இடிந்தகரையில் கடந்த 9 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த உதயகுமார், புஷ்பராயன் உள்பட 15 பேர் இன்று (செவ்வாய்க்கிழமை) தங்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டனர். அதேவேளையில், போராட்டக்கார்களை விடுதலை செய்யும் வரையிலும், போராட்டக்காரர்கள்...

Read more

அன்பு நண்பர்களே! புஷ்பராயனும், நானும் இன்னபிற 12 நண்பர்களும் மிகவும் சோர்வாகாவும், பலவீனமாகவும் ஆகி வருகின்றோம், ஆனால் இன்றும் நாங்கள் மக்களுடன் அமர்ந்து பேசும் பலத்துடனே உள்ளோம். தொடர்ச்சியான (சாகும்வரை) உண்ணாநிலைப் போராட்டம் தொடங்கி இன்றோடு ஏழாவது நாள்...

Read more

ஜெனிவாவில் இலங்கை இனப்படுகொலை அரசிற்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றபோது அரச துணைக் குழுக்களைச் சார்ந்த பலர் கலந்துகொண்டனர். டக்ளஸ் தேவானந்தா புலம் பெயர் தமிழர்களைத் தலமை தாங்கியதாக நேரில் கண்டவர்கள் பலர் தெரிவித்தனர்.பிரான்ஸ், பிரித்தானியா, ஜேர்மனி, சுவிஸிலாந்து போன்ற...

Read more

ஜெனிவா ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மகிந்த சிந்தனை அரசாங்கத்தின் தமிழ் மக்களுக்கு எதிரான பேரினவாத ராணுவ ஒடுக்குமுறையினதும் யுத்த வெற்றி என்ற மமதையினதும் எதிர்விளைவேயாகும். இத்தீர்மானமும் அதன் மீதான விவாதங்களும் சர்வதேச...

Read more
Page 572 of 1266 1 571 572 573 1,266