இலங்கையை மற்றுமொரு சிங்கப்பூராக மாற்ற முடியும் என இந்திய பாராளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை முழுமையாக அமுல்படுத்தப்பட்டால் இலங்கை மற்றுமொரு சிங்கப்பூராக மாற்றமடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்...
Read more







