கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஊத்துச்சேணை, மற்றும் வடமுனை ஆகிய கிராமங்களில் இன்று மினி சூறாவளி வீசியுள்ளதாக மட்டு.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் தெரிவித்துள்ளார். அக்கிராமங்களில், மக்கள் குடியிருந்த தற்காலிக குடிசைகள் சேதமடைந்துள்ளதுடன், மக்கள்...
Read more








