இன்றைய செய்திகள்

Tamil News articles

ஈழத் தமிழர்களை அவமானப்படுத்த வேண்டாம் என்று தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவாக தமிழ்நாட்டிலிருந்து பழ.நெடுமாறன் அறிக்கை விடுத்துள்ளார். ஈழத் தமிழர்கள் குறித்து அவர்களைத் தவிர அதிகாரத்திலுள்ள அனைவரும் பேசுகிறார்கள். இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றுபட்ட இலங்கையை விரும்பும்போது,...

Read more

இலங்கையில் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் ஜனநாயக உரிமைகள் மீறப்பட்டு வருவதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது. பல்லைக்கழக விரிவுரையாளர்கள் பேச்சு உரிமை கூட பறிக்கப்பட்டுயள்ளதாக சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் மஹிம் மெண்டிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற...

Read more

விசுவமடுவில் ஆக்கிரமிப்பு இராணுவத்தினர் அமைத்த வெசாக் வெளிச்சக் கூடுகளை மாடுகள் மோதி விட்;டன என்பதற்காக முல்லைத்தீவில் செவ்வாய்க்கிழமை இராணுவத்தினரால் தமிழ் இளைஞர் ஒருவர் சுடப்பட்டுள்ளார். முல்லைத்தீவில் உள்ள குமாரசுவாமி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இளைஞர் ஒருவர் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற...

Read more

குளோபல் ரீசேர்ச் என்ற இணையத் தளம் "உலக அணுக் கதிர் வீச்சுக் குறித்த பேசப்படாத உண்மைகள் - புகுஷிமா : போர் இல்லாத அணுசத்தி போர்" என்ற மின் நூலை வெளியிட்டுள்ளது. சமூக அக்கறை உள்ள அனைவரும் கற்றுக்கொள்ள...

Read more

இலங்கையில் பணவீக்கம் உயர்வடைந்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டில் குறைந்தளவான பொருளாதார வளர்ச்சியையே எதிர்பார்க்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச மற்றும் உள்நாட்டு பொருளாதார நிலைமைகளினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகத்...

Read more

கூடங்குளம் அணு மின்நிலையத்தைச் சுற்றி போலீசார் குவிக்கப்ப்பட்டுள்ளனர்.கூடங்குளம்: கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றிலும் 5கி.மீ சுற்றுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இன்று முதல் இம்மாத இறுதி நாளான 31ம் தேதிவரை இத்தடை உத்தரவு அமலில் இருக்கும் என...

Read more

ரங்கிரி தம்புள்ள விகாரையின் பிரதம மதகுரு இனாமுளுவ சுமங்கள தேரோ அண்மையில் தம்புள்ளை பிரதேசத்தில் இடம்பெற்ற பள்ளிவாசல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் முன்னணியில் நின்று செயற்பட்டவர். சண்டே லீடர் நிருபர் நிரஞ்சலா ஆரியவன்ச மேற்கொண்டிருந்த செவ்வி ஒன்றின் போது அவர்...

Read more

புலிகள் இயக்கத்தின் முன்னை நாள் போராளிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு "மறுவாழ்வு வழங்கப்பட்டதாக" விடுதலை செய்யப்பட்ட ஆண்கள் பெண்கள் ஆகிய இருபகுதியினர் மத்தியிலும் போதைப்பொருள் பாவனை அதிகரித்திருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.

Read more
Page 553 of 1266 1 552 553 554 1,266