இன்றைய செய்திகள்

Tamil News articles

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விரைவில் விடுதலை செய்யவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஹிந்து ஊடகத்திற்குத் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வொன்றில், ஜனாதிபதி தமது ஊடகத்திற்கு இதனைத் தெரிவித்துள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது....

Read more

கூடங்குள‌ம் அணுமின் நிலையத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த போராட்டக்காரர்கள் போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும், கூடங்குளத்தைச் சுற்றி உள்ள கிராம மக்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட...

Read more

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நான்கு நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் ஜூன் மாதம் 3 ஆம் திகதி பிரித்தானியாவிற்கு செல்லவுள்ளதாக கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகம் தெரிவித்துள்ளது. பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத் மகாராணியாக முடிசூட்டப்பட்டு 60...

Read more

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அமெரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுஇன்று பயணமாகின்றார். அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அழைப்பின் பேரில், அங்கு விஜயம் மேற்கொள்ளும் ஜீ.எல்.பீரிஸ் நான்கு நாட்கள் அமெரிக்காவில் தங்கியிருப்பார் என அறிய வருகிறது. இதன்போது, அமெரிக்க...

Read more

தம்புள்ளையில் பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து முஸ்ஸிம் மக்களை ஒன்றிணைத்து எதிர்ப்பை வெளிப்படுத்த முடியாத அமைச்சர் றிஷாட் பதீயுதீன் ஆயர் தொடர்பில் இனவாதப் போக்குடன் பேசுகின்றமை போக்கிரித்தனமான அரசியலையே காட்டி நிற்பதாக மன்னார் மாவட்ட சமூக ஆர்வலர்...

Read more

படகு மீது ரோந்து கப்பல் மோதியதில் மாயமான பிளஸ் 2 மாணவர் உடல் மண்டபம் அருகே இன்று காலை கரை ஒதுங்கியது. இந்திய கடலோரக் காவல் படையின் அலட்சிய போக்கை கண்டித்து பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் 2வது நாளாக...

Read more

சிங்க கொடியை முன்னரும் பல தடவை ஏற்றியிருக்கிறேன். அது எனது விருப்பத்திற்குரிய கொடி அதனை இனியும் ஏற்றுவேன், அதனை யாரும் தடுக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று கொழும்பில் நடந்த தமிழ் தேசியக்...

Read more

11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்ட குழுவினர் மீண்டும் இன்று முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10 நாட்களாக 300க்கும் மேற்பட்டோர் இடிந்தகரையில் காலவரையற்ற உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளனர்....

Read more
Page 552 of 1266 1 551 552 553 1,266