இன்றைய செய்திகள்

Tamil News articles

பிரபாகரனின் பெயரால் ஒரு உளவாளி கூட அரசியல் நடத்தலாம் என்ற நிலை வரை தமிழ்ப் பேசும் மக்களின் அரசியலும் போராட்டமும் சீரழிந்து விட்டது என்பதை கே.பி அண்மையில் வழங்கிய நேர்காணல் தெளிவுபடுத்துகின்றது. அடிப்படைப் பேச்சுரிமை கூட மறுக்கப்பட்ட பாசிச,...

Read more

ஸ்பெயினில் வேலையின்மை விகிதம் கிட்டத்தட்ட 25% என உயர்ந்துவிட்டது என்று தெரியவந்துள்ளது.அதே வேளை பிரித்தானியாவில் வேலையற்றோரின் தொகை 9 வீதமாக உயரும் என அறிவிக்கப்படுகிறது. ஸ்பெயினின் வெளியுறவு மந்திரி ஜோஸ் மானுவல் கார்சியா-மார்கல்லோ நாடு “மிகப் பெரியளவில்” நெருக்கடியை...

Read more

நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் கலந்துக்கொள்ள போவதில்லை என தமது கட்சி தெரிவிக்கவில்லை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். எது எவ்வாறாயினும் அரசாங்கம், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றும் வரை தாம் தெரிவுக்குழுவில் கலந்துக்கொள்ள...

Read more

மாவோயி்ஸ்ட்டுகளின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படு்ம் என தூதுவர்கள் தெரிவித்துள்ளனர். சு‌க்மா மாவ‌ட்ட ஆட்சியர் அலெ‌க்‌ஸ் பா‌ல்மே‌ன‌ன் கட‌ந்த மாத‌ம் 20ஆ‌ம் தே‌தி மாவோ‌யி‌ஸ்‌டுகளா‌ல் கட‌த்‌தி‌ச் செ‌‌ல்ல‌ப்ப‌ட்டா‌ர். ‌ பி‌ன்ன‌ர் ச‌ட்டீ‌ஸ்க‌ர் அரசுட‌ன் நட‌ந்த பே‌ச்சுவா‌‌ர்‌த்தை‌க்கு ‌பி‌ன்ன‌ர் மாவட்ட ஆட்சியர் அலெ‌‌க்‌ஸ்...

Read more

சிறிலங்காவின் தமிழ் பேசும் மக்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போரின் போது கணவன்மாரை இழந்த 90,000 வரையான பெண்கள் வாழ்வதாக மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக விவகாரம் தொடர்பாக, பிரித்தானிய வெளியுறவு மற்றும் பொதுநலவாயப் பணியகத்தால்...

Read more

தலவாக்கலை பிரதேசத்தில் கடந்த வாரங்களில் மக்களை ஆட்டிப் படைத்த வாந்திப் பேதி வயிற்றுளைவு நோய்களுக்கு இன்னும் தீர்க்கமான முடிவுகள் எதுவும் வழங்கப்படாத நிலைமையில் பலரும் பல கதையாடல்களை நடத்துகின்றனர். மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் செறிந்து வாழும் பிரதேசமான மத்திய...

Read more

அண்மையில் தம்புள்ளையில் முஸ்லீம்களது பள்ளிவாசல் மீது பௌத்த சிங்கள இனவாதிகளால் நடாத்தப்பட்ட தாக்குதலை அரசும் அவர்களது படைகளும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தமையைக் கண்டித்து திருமாவளவன் குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இன்று காலை முதல் துணைத் தூதரகம் முன்பு விடுதலைச்...

Read more

மக்களுக்கான அரசியலை புதியதிசையில் முன்னெடுக்கவேண்டும் -யாழ்நகர் மேதினக்கூட்டத்தில் தோழர்.சி.கா.செந்திவேல் இன்றைய மகிந்த சிந்தனை ஆட்சி நீடிப்பதால் தமிழ்,முஸ்லீம்,மலையகத்தமிழ் தேசிய இனங்களுக்கு விடிவு ஏற்படப் போவதில்லை. அதே போன்று ஏகப்பெரும்பான்மையான சிங்கள உழைக்கும் மக்களுக்கும் எவ்வித பொருளாதார அரசியல் விமோசனங்களும்...

Read more
Page 555 of 1266 1 554 555 556 1,266