தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் கூறுவது போன்று இலங்கை சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகள் எவரும் இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுவரும் சிறை கைதிகள் குறித்து இரா.சம்பந்தன் நேற்று (22) பாராளுமன்றில்...
Read more







