இஸ்பானியாவில் வங்கிகளின் முன்னால் மக்கள் திரளாகத் தமது சேமிப்புப் பணத்தைப் பெற்றுக்கொள்வதற்குக் குவிகின்றனர். இந்த நிலையில் இஸ்பானியாவின் நான்காவது பெரும் வங்கியான பாங்கியா தமது வங்கியைத் தொடர்ந்து இயங்கச் செய்வதற்கு 19 பில்லியன் யூரோக்களை அரசிடமிருந்து கோரியுள்ளது. ஏனைய...
Read more







