இன்றைய செய்திகள்

Tamil News articles

சென்னையை அடுத்த புழல் முகாமில் இருந்துவரும் இலங்கை தமிழர்களை, தமிழக காவல்துறையின் க்யூ பிரிவு காவல் அதிகாரிகள் விசாரணை என்ற பெயரில் அடித்து இழுத்து சென்று, அவர்கள் மீது பொய்யான வழக்குத் தொடர்ந்து சிறையில் அடைத்துள்ளனர். இராமச்சந்திரன் என்கிற...

Read more
இடதுசாரி அமைப்புக்கள் தேசிய இனப்பிரச்சனையில் காத்திரமான பங்களிப்பை வழங்கவில்லை : நிக் கிளேஸ்

பிரித்தானிய கம்யூனிசக் இடதுசாரிக் கட்சிகளின் ஒருங்கிணைப்பாளரும் செயற்பாட்டாளருமான தோழர் நிக் கிளேஸ் இனியொருவிற்கு வழங்கிய நேர்காணலில் இலங்கையில் இடதுசாரிக் கட்சிகள் சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களில் காத்திரமான பங்களிப்பை வழங்கத் தவறிவிட்டதாகக் குறிப்பிட்டார். இன்று...

Read more

சீன வங்கிகளே உலகளவில் வங்கிகள் ஈட்டும் லாபங்களில் 29 சதவீதத்தை ஏற்படுத்துகின்றன என்று பேங்கர் பத்திரிகை(Banker Magazine) வெளியிட்டுள்ள தனது வருடாதஆய்வுகள் கூறுகின்றன. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் சீன வங்கிகளின் லாபம் உலகளவில் நான்கு சதவீத அளவுக்கே இருந்தன....

Read more

தமிழீழ விடுதலைப் புலிகளின் எந்தn;வாரு போராளியும் வெள்ளைக்கொடியுடன் சரணடையவில்லை எனவும், அவ்வாறு சரணடைந்திருந்தால் அவர்களுக்கு அடைக்கலம் வழங்குமாறுபடையினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்ததாகவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகா இராணுவத் தளபதி என்ற அடிப்படையில் மகிந்த ராஜபக்சவிற்கு குடும்பத்தினருக்கு முன்னதகவே...

Read more

வவுனியா சிறைச்சாலையில் வைத்து மிருகத்தனமான முறையில் தாக்கப்பட்ட தமிழ்க் கைதிகளில் படுகாயமடைந்த 32 பேர் மகர சிறைச்சாலைக்குக் கொண்டுவரப்பட்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் மூவரின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் பிந்திக் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களுக்கு மருத்துவ வசதிகளோ...

Read more

பிரித்தானியப் பிரஜைகளாக விரும்பும் வெளிநாட்டினருக்காக நடத்தப்படும் லைஃப் இன் யூகே ( LIVE IN UK) என்ற தேர்வில் மாற்றங்களைக் கொண்டுவர பிரிட்டன் திட்டமிடுகிறது. பிரிட்டனில் வாழ்வதற்குரிய நடைமுறை விஷயங்களில் செலுத்தப்பட்ட கவனத்தைக் குறைத்துக்கொண்டு பிரிட்டனின் சரித்திரம் மற்றும்...

Read more

ராமேஸ்வரத்தில் சுமார் 5000 மீனவர்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இறால் மீனுக்கு தனியார் குறைவாக விலை நிர்ணயம் செய்வதாக, மீனவர்கள் புகார் கூறி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இறால் மீன்களுக்கு நியாயமான விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி நேற்று...

Read more

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண்அரசியல்துறைப் பொறுப்பாளர் சுப்ரமணியம் சிவகாமி எனப்படும் தமிழினி வவுனியா புனர்;வாழ்வுமையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழினி பூந்தோட்டம் திறந்தவெளி புனர்ழ்வாழ்வுமையத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை தமிழினி பூந்தோட்டம்புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக புனர்வாழ்வு...

Read more
Page 531 of 1266 1 530 531 532 1,266