அயோத்தி பாபர் மசூதி இடிக்கப்பட்டதில், மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்மராவும் உடந்தையாக இருந்தார் என்று ஒரு புத்தகத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.அயோத்தியில் திரண்டிருந்த கரசேவகர்கள், சர்ச்சைக்குரிய கட்டடத்தை இடிக்கத் தொடங்கியபோது நரசிம்மராவ் பூஜை ஒன்றில் அமர்ந்திருந்தார். அந்தக் கட்டடம் இடிக்கப்பட்ட...
Read more







