இன்றைய செய்திகள்

Tamil News articles

விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ஜ் தனது நேர்காணல் ஒன்றில் பேஸ் புக் என்பது அமரிக்க உளவுத்துறையின் வேவு தளமாகத் தொழிற்படுகிறது என்று தெரிவித்தார். பேஸ் புக் போன்ற சமூக வலைத் தளங்களின் பின்னணியில் தானியங்கி தரவு சேகரிக்கும்...

Read more

குற்ற விசாரணைகளின் போது அரசியல் தலையீடுகளை கவனத்திற் கொள்ள வேண்டாம் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களை எந்தவிதமான அழுத்தங்களுக்கும் அடிபணியாது கைது செய்ய வேண்டும். பொலிஸார் மற்றும் படையினருக்கு ஏற்கனவே இது...

Read more

இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள அமைப்பான விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு இந்திய மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ், தமிழீழ...

Read more

பிரித்தானியாவில் பல்கலைக் கழகப் கற்கைக் கட்டணம் மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டதால் பல்கலைக் கழக அனுமதிக்கு விண்ணப்பித்தவர்களின் தொகை 9 வீத்ததால் குறைந்துள்ளது. இலவசக் கல்வியாக இருந்த பல்கலைக் கழகக் கல்விக் கட்டணத்தை சிறிதுசிறிதாக அதிகரித்த பிரித்தானிய அதிகாரம் மக்கள்...

Read more

வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு மையத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அணி முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் சுப்பிரமணியம் சிவகாமி எனப்படும் தமிழினிக்கு மணமகள் அலங்காரப் பயிற்சி வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒராண்டு காலம் தமிழினிக்கு புனர்வாழ்வு அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

Read more

ஒரு நிதியமைச்சராக சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்ட மன்மோகன் சிங், இன்று பிரதமர் பதவியில் இரண்டாவது முறையாக நீடித்தாலும் அவர் திறமையுடன் செயல்படவில்லை என்று அமெரிக்காவின் முன்னணி பத்திரிக்கையாக கருதப்படும் டைம் பத்திரிகை...

Read more

நாய்க்குட்டி ஒன்றை தனது மனைவிக்காக கோதாபாய ராஜபக்ச சுவிஸ் நாட்ட்லிலிருந்து தருவிக்க முயன்றுள்ளார். அதற்காக பயணிகள் விமானம் ஒன்றை செலுத்துவதற்கு கோதாவின் நண்பரான பிரவீன் விஜய சிங்கவை அவர் நியமித்துள்ளார். அந்தக் குறித்த விமானத்தை அவர் செலுத்துவதற்கு தகுதியற்றவர்...

Read more

தமிழக மாநிலத்தில் செயல்பட்டு வரும் அனைத்து சோதனைச் சாவடிகளையும் நவீனமயமாக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சோதனைச் சாவடிகள் நவீனமயமாக்கல் மற்றும் ஒருங்கிணைத்து செயல்படுத்தும் பணிகளுக்காக, அரசு ரூ. 33...

Read more
Page 528 of 1266 1 527 528 529 1,266