இன்றைய செய்திகள்

Tamil News articles

டெசோ மாநாட்டில் இலங்கையில் தனி ஈழம் கிடைக்க கருணாநிதி தீர்மானம் கொண்டு வந்து போர்க் கொடி உயர்த்தினால் நாங்களும் அவருடன் போராட தயாராக இருக்கிறோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார். அப்பாவி...

Read more

அரசாங்கத்தின் மும்மொழிக் கொள்கையின் மூலம் இனங்களுக்கு இடையிலான நம்பிக்கையின்மை நீங்கும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மொழிகளைக் கற்றுக்கொள்ளவது மிகவும் முக்கியமானது. அந்த மொழிகளில் நாம் பேசும் போது இனங்களுக்கு இடையிலான நம்பிக்கையின்மை நீங்கும். இனங்களுக்கு இடையில்...

Read more

தமிழீழம் என்பது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று மத்திய அரசு எச்சரித்துவிட்ட நிலையில் தமிழீழம் கோரி திமுக நடத்த உள்ள டெசோ மாநாட்டில் "தமிழீழம்" கோரி தீர்மானம் போடமாட்டோம் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். ஏற்கனவே இந்திய...

Read more

நேரடி அன்னிய முதலீட்டை, இந்தியா தடை செய்யக்கூடாது என, அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.கடுமையான பொருளாதார சீர்திருத்தங்களை இந்தியா மேற்கொள்ள வேண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்தியா குறித்து, அதிபர் ஒபாமா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:சில்லறை வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில்,...

Read more

நியூ யோர்க் டைம்ஸ் அறிக்கை ஒன்றின்படி, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாக அன்றாடம் தங்கள் வாடிக்கையாளர்கள் பற்றி, தகவல் செய்திகள், அழைத்தவர் இருப்பிடங்கள் உட்பட ஆயிரக்கணக்கான தகவல்களை அரசாங்கத்திற்குக் கொடுக்கின்றன. மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான AT&T ஒவ்வொரு நாளும்...

Read more

அசாம் மாநிலம் கவுகாத்தியில் கடந்த திங்கட்கிழமை பார் ஒன்றின் எதிரே ஒரு இளம் பெண் மானபங்கம் செய்யப்பட்டார். வனப்பகுதியில் விறகு சேகரித்துக்கொண்டிருந்த அந்தப் பெண்ணை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்த முயன்று சித்திரவதை செய்தவர்கள் அனைவரும் இந்திய ,ஜனநாயக, நாட்டின்...

Read more

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை இந்திய அரசாங்கம்நீடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்திய மக்களுக்கு தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்தும்அச்சுறுத்தலாக திகழ்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் தேசிய பாதுகாப்பிற்கும்இறைமைக்கும் அச்சுறுத்தலாக தொடர்ந்தும் காணப்படுவதாக இந்திய...

Read more

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் தொடர்பான ஊழல் பேர்வளி சுரேஷ் கல்மாடி லண்டனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டி தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கோர்ட் அனுமதி அளித்தது. இந்த மாதம் 26-ம் தேதி முதல் அடுத்த மாதம் 13 -ம் தேதி...

Read more
Page 525 of 1266 1 524 525 526 1,266