தமிழீழம் என்பது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று மத்திய அரசு எச்சரித்துவிட்ட நிலையில் தமிழீழம் கோரி திமுக நடத்த உள்ள டெசோ மாநாட்டில் “தமிழீழம்” கோரி தீர்மானம் போடமாட்டோம் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
ஏற்கனவே இந்திய இறையாண்மைக்கு எதிராகச் செயற்படமாட்டோம் என சீமான் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது
1985-ல் டெசோ என்ற தமிழீழ அதரவு இயக்கம் உருவாக்கப்பட்டது. அது பின்னர் செயலிழந்துவிட்டது. தற்போது ஈழத்தில் யுத்தம் முடிந்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு “தமிழீழம் நிறைவேற வேண்டும் என்பதுதான் தன் வாழ்நாள் ஆசை” என்று கூறி அண்மையில் டெசோ மாநாட்டை கருணாநிதி புதுப்பித்தார்.
இந்த அமைப்பின் சார்பில் விழுப்புரத்தில் மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் 12-ந் தேதி சென்னையில் மாநாடு நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில் “தமிழீழம்” என்பது எங்கு அமைந்தாலும் அது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று கூறி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கான தடையை மேலும் நீட்டித்திருக்கிறது.
இதைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் திடீரென கருணாநிதியை நேற்று சென்னையில் சந்தித்து பேசினார்.
இதனால் டெசோ மாநாட்டை திமுக நடத்துமா? அல்லது தமிழீழ கோரிக்கையை மென்மையான குரலில் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றுமா? என்ற சந்தேகம் எழுந்தது.
இந்த சந்தேகங்களுக்கு இன்று திமுக தலைவர் கருணாநிதி பதிலளித்திருக்கிறார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தமிழீழத்துக்கு ஆதரவாக தமிழீழ ஆதரவாளர்கள் இயக்கமான டெசோ அமைப்பு நடத்தும் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படமாட்டாது என்று அதிரடியாக கூறியிருக்கிறார்.








You know what they say in America? Putting your self in other man’s shoes. Kalaignar Karunanithy also never did that. India is another big Banana Republic.
நாமென்ன வெட்கம் மானம் சுரணை கெட்ட தமிழர்களா? இந்த எஜமானின் கறித்துண்டத்திற்காய் வாலை ஆட்டும் நாய்களின் கதைகளை கேட்டு ஏமாற. இனியும் இந்த அரசியல் வியாதி ஈழத்தைப் பற்றி ஏதாவது கதைத்தால் மான முள்ள தமிழர் யாராவது அருகிலிருந்தால் எமக்காக உங்கள் காலணியைக்கழற்றி இந்த சொரணை கெட்ட நாயை அடியுங்கள். காலகாலத்திற்கு உங்களுக்கு நன்றி உடையவர்களாயிருப்போம்.
ஒருவன் மருபடியும் மிருகமாகின்றான்
எப்ப மனிதன் ஆனான்?இவன் ஒரு பச்சோந்தி?
கருணாநிதி தமிழீழம் பெற்றுத்தருவார் என்று நம்பியவர்களுக்குதான் இச் செய்தி 180 பாகை ஏமாற்றமே தவிர மற்றவர்களுக்கு அல்ல. இது வறுமையில் வாழும் இந்தியனுக்கு இந்தியா வல்லரசு ஆகுது என்ற செய்திக்கு இணையானது.
திராவிடர் முன்னேற்ற கழகத்திற்கும் திராவிடர் முன்னேற்றத்திற்கும் எப்படி சம்மந்தமில்லையோ அப்படியே தமிழீழத்திற்கும் தமிழீழம் சப்போட்டர் ஒர்கநேசனுக்கும் இனிமேல் சம்பந்தம் இல்லாமல் இயங்கும் என்கிறீகளா?
naaye muthalil un pendaligalai samali, pinpu pillaigalai samali, karuppu kannadi podda kayavan nee. kayavane please stop to talk about tamil eelam.[pannadai unakku english theriyadu].soniyavudaiya ———– nakku. stop to talk about tamil eelam, you and dmk.
They will control all access to Sri Lanka from outside. Sr Lankan Tamils have their own organisations to look after their own affairs.