இன்றைய செய்திகள்

Tamil News articles

இலங்கை இனப்பிரச்சனைக்கு "சர்வதேச அரசுகளை" நம்பியிராமல் இலஙகை அரசு அமைத்துள்ள நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் பங்குபற்றி இணக்கமான தீர்வைக் காணுமாறு இலங்கைகான இந்தியத் தூதுவர் அசோக் காந்தா வலியுறுத்தியுள்ளார். தமிழ்ப் பேசும் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை அழிப்பதில்...

Read more

இலங்கை சிறையில் இருக்கும் 23 தமிழக மீனவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு, ஜெயலலிதா மன்மோகன் சிங்கிற்குக் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு அங்கு சிறையில் வைக்கப்பட்டுள்ள ராமேசுவரத்தைச்...

Read more

போடோ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் நான்கு பேர் கடந்த வெள்ளிக்கிழமை மர்மமான முறையில் கொல்லபப்ட்டதை அடுத்து அசாமில் வன்முறைகள் தொடங்கியிருந்தன. அசாமின் போடோலாண்டு பிரதேச குழு நிர்வகித்து வரும் மாவட்டங்களில் பழங்க்குடியின மக்களுக்கும், சிறுபான்மையினருக்கும் இடையே சில...

Read more

நாடு முழுவதும் உள்ள சிறைகளில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் போர் கைதிகளை உடனடியாக பூசா சிறைக்கு மாற்றஞ் செய்யுமாறு பாதுகாப்பமைச்சின் செயலர் உத்தரவிட்டுள்ளார். அனைத்துக் கைதிகளையும் ஒரே இடத்தில் வைத்துக் கண்காணிப்பதற்கு இலகுவாக இந்த...

Read more

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட பிரணாப் முகர்ஜி 69.3 சதவீத ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளதாகவும், அவருக்கு கிடைத்த ஓட்டுக்களின் மதிப்பு 7,13,763 எனவும் தேர்தல் நடத்தும் அதிகாரி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். நாட்டின் 13-வது குடியரசுத் தலைவரானார் பிரணாப் முகர்ஜி....

Read more

பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத்தின் பிரச்சினையை தீர்ப்பதற்காக, அண்மையில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவுடன் இடம்பெற்ற சந்திப்ப தோல்வியில் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் பொறுப்பு அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து பல்கலைக்கழக...

Read more

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக கடந்த காலங்களில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவையும், காவிரி கண்காணிப்பு ஆணையம் பிறப்பித்த உத்தரவையும் கர்நாடக அரசு ஏற்க மறுத்து வருகிறது. தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீர்ப் பங்கீடு தொடர்பாக இரு மாநில...

Read more

இலங்கைக்கு 415 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்கப்படஉள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. எட்டு தவணைகளின் அடிப்படையில் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் இறுதிக் கட்ட தவனைக் கடன் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி சர்வதேச நாணய நிதியம்...

Read more
Page 522 of 1266 1 521 522 523 1,266