இன்றைய செய்திகள்

Tamil News articles

இலங்கை கடற்படை வடக்கில் மேலும் இரண்டு கடற்படைப் பிரிவுத் தளங்களை அமைத்துள்ளது.இந்த கடற்படைப் பிரிவுத் தளங்கள் கடந்த முதலாம் நாள் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக திசநாயக்கவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளன. பூநகரிக்கு அண்மையில் உள்ள கல்முனையிலும்,...

Read more

சென்னையில் வரும் 12ம் திகதி டெசோ அமைப்பின் சார்பில் ஈழத்தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாட்டினை திமுக தலைவர் கருணாநிதி நடத்துகின்றார். டெசோ மாநாடு பெரிதும் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் காயங்களுக்கும் அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட துன்ப துயரங்களுக்கும் மருந்து போடுகின்ற...

Read more

இறுதிப்போரில் இலங்கை அரசுடன் இந்திய அரசும் தமிழக அரசும் கூட்டு சேர்ந்துதான் செயல்பட்டன. எல்லாம் சுயநல அரசியல். இப்போதும்கூட தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களை நேரில் பார்த்து, அங்குள்ள மக்களின் இழிநிலையைப் பற்றி நான் பேசி இருக்கிறேன். இவ்வாறு...

Read more

சிரியாவில் உள்நாட்டு கலவரத்தை தூண்டிவிட்டு அந்நாட்டில் உள்ள அரசுக்கு எதிரான ஆயுதக்குழுவினருக்கு அனைத்து வகைகளிலும் உதவி செய்திட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஓபாமா ரகசிய உத்தரவிட்டிருப்பது தற்போது அம்பலமாகியிருக்கிறது. ராய்ட்டஸ், ஏபிசி உள்ளிட்ட பல்வேறு உலக செய்தி...

Read more

நாடாளும்ன்றத் தேர்தலில் காங்கிரசைத் தோற்கடிப்பேன் என சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அறிக்கையின் முழுமையான பகுதி இந்திய இலங்கைக்கு இடையிலான வர்த்தக உறவை மேம்படுத்தும் நோக்குடன், இந்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த சர்மா தலைமையில் 108 பேர் கொண்ட இந்திய தொழில்...

Read more

இலங்கையின் மட்டக்களப்பு, நொச்சிமுனை மீள்குடியேற்ற மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவி சந்திரமோகன் அனுசியா எட்டு அம்ச குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டம் ஒன்றை தொடங்கியுள்ளார். இவர் மட்டக்களப்பு நகரிலுள்ள காந்தி சிலைக்கு முன்பாக இன்று...

Read more

அமரிக்க, ரஷ்யா, அவுஸ்திரேலியா, பெல்ஜியம், பங்களாதேஷ், கனடா, இந்தியா, மலேசியா, தென்கொரியா, இந்தோனேஷியா, ஆப்கானிஸ்தான், நேபாளம், கம்போடியா, பிஜி, ஸ்லோவேனியா, தென் ஆபிரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளுடன் நிதிப் புலனாய்வுத் தகவல்களை பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தங்களில் இலங்கை மத்திய...

Read more

கொலை வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரமுகர் ஜெயராஜன் கைது செய்யப்பட்டதை கண்டித்து கேரளாவில் முழு அடைப்பு போரா‌ட்ட‌த்தை அ‌க்க‌ட்‌சி நட‌த்து‌கிறது. கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில், கீழரா எனும் பகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞரணிப் பிரமுகர்...

Read more
Page 517 of 1266 1 516 517 518 1,266