இன்றைய செய்திகள்

Tamil News articles

ராஜகிரிய – ஒபயசேகரபுரவிலுள்ள ஜாவமியு தாரில் ஈமான் பள்ளிவாசலுக்கு பௌத்த பிக்குகள் தலைமையில் சென்ற குழுவொன்று அங்கு தொழுகை நடாத்துவதற்குத் தடைவிதித்துள்ளதுடன் பள்ளிவாசலை மூடிவிடுமாறும் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணிக்கு பௌத்த பிக்குகளின் தலைமையில் அங்கு...

Read more

அவுஸ்திரேலிய ABC தொலைக்காட்சி ஜூலியன் அசாஞ்ச் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் போலியானவை என நிறுவியுள்ளது. அசாஞ் மீதான போலியாகப் புனையப்பட்ட பாலியல் குற்றங்களுக்கும் அமரிக்காவின் போர்க்குற்றங்களை அசாஞ் அம்பலப்படுத்தியதற்கும் நேரடியான தொடர்புகள் காணப்படுவதாக தொலைக்காட்சி ஆதரங்கங்களுடன் நிரூபித்துள்ளது. ஜூலியன்...

Read more

போர்க்குற்றங்களை இலங்கை அரசு போன்ற பாசிச நிறுவனங்கள் மட்டுமன்றி போராளிக் குழுக்களும் மேற்கொள்கின்றன. இஸ்லாமிய அடிப்படைவாத அரசும் அமரிக்க அடிமை அரசுமான சவூதி அரேபியாவினூடாக நேட்டோ படைகளால் சிரியாவிற்குள் அனுப்பிவைக்கப்பட்ட அரச எதிர்ப்புப் படைகள் அரச ஆதரவாளர்களைக் கொன்று...

Read more

மத்திய உள்துறை அமைச்சராக இருக்கும் ப.சிதம்பரம், நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய மின்துறை அமைச்சராக இருக்கும் சுஷீல்குமார் ஷிண்டே, மத்திய உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது மத்திய அமைச்சரவையில் கம்பெனி விவகாரங்கள்துறை அமைச்சராக இருக்கும் வீரப்ப மொய்லி, கூடுதல் பொறுப்பாக...

Read more

பெரும்பாலான புலம்பெயர் புலி ஆதரவுக் குழுக்கள் அமரிக்க ஐரோப்பிய நாடுகளின் உளவுப்படைகள் போன்று செயற்பட்டு தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தைக் காட்டிக்கொடுக்கும் நிலையிலும் அமரிக்க அரசு மீண்டும் விடுதலைப் புலிகளைத் தடைசெய்துள்ளது. அமெரிக்க ராஜாங்கத்...

Read more

தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு அனைத்துக் கட்சிகள் உள்ளடங்கிய நாடாளுமன்றத் தெரிவுக்குழுவே சிறந்த இடம். இதற்காக அனைத்துக் கட்சிகளும், அனைத்துத் தரப்பினரும் ஒன்றுபடவேண்டும். வடக்கு, தெற்கு, கிழக்கு என்று நாட்டின் பிரச்சினையை வரையறுக்க முடியாது. இது ஒட்டு மொத்த...

Read more

எதிர்வரும் 6 ம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டிய அமைச்சர் ரிசாத் பதியுதீன், மக்காவுக்கு புனித யாத்திரை சென்றிருப்பதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மன்னார் நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய நபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு கோரி இன்று...

Read more

கடந்த 25ம் தேதி சென்னை சேலையூர் ஜீயோன் மெட்ரிகுலேசன் பள்ளியில் இரண்டாம் வகுப்பில் படித்த சுருதி என்ற சிறுமி, பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டை வழியே சாலையில் தவறி விழுந்து, பயணித்த பேருந்தின் சக்கரத்திலேயே மாட்டிக் கொண்டு துடிக்கத்...

Read more
Page 518 of 1266 1 517 518 519 1,266