மட்டக்களப்பு சத்துருக் கொண்டானில் உள்ள சுவிஸ் கிராமத்தை இராணுவத்தினர் சுற்றிவளைத்து சோதனை நடத்துவதுடன் அங்குள்ள வீடுகளுக்கு சென்று மக்களை புகைப்படம் எடுத்துவருவதோடு பொதுமக்களது விபரங்களையும் பதிவு செய்து வருகின்றனர் என பா.அரியேந்திரன் தெரிவித்தார். கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நடைபெறவுள்ள இக்காலகட்டத்தில்...
Read more







