இன்றைய செய்திகள்

Tamil News articles

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்திருந்த இன்றய (15.08.12) ஆர்ப்பாட்டம் இடையூறுகள் இன்றி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ் அரசியல் கைதிகளின் படுகொலையை கண்டித்தும், சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தியும் இன்று முற்பகல் 11மணிக்கு...

Read more

அமெரிக்கா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் தூதுவர்களுக்கு இடையில் வொஷிங்டனில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் மிச்சல் சிசன் மற்றும் அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய ஆகியோருக்கு இடையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இரு...

Read more

இந்தியாவின் 66வது சுதந்த்திரத்தைக் கொண்டாடும் வகையில தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மன்மோகன் சிங் சுதந்திர தின உரை நிகழ்த்தினார்.. நாட்டின் 66 வது சுதந்திர தின விழாவையொட்டி காந்தி நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்திவிட்டு,...

Read more

இதுவரை முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடிக்கு உட்படவில்லை என மார்தட்டிய பிரன்ஸ் மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை நோக்கி செல்வதாக இன்றைய INSEE புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. பிரான்சின் உள்நாட்டு உற்பத்தி வீதம் இரண்டாவது காலாண்டில் 0 வீதத்திலேயே காணப்படுவதாக அந்தப் புள்ளிவிபரங்கள்...

Read more

அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளை விடவும் மோசமாக செயற்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.பாலியல் வன்முறைச் சம்பவங்கள், கொலைகள் என பல்வேறு குற்றச் செயல்கள் நாட்டில் இடம்பெற்று வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.குற்றச் செயல்களில் ஈடுபடுவோரில் அதிகமானவர்கள்...

Read more

தூ‌த்து‌க்குடி‌யி‌ல் ‌த‌னியா‌ர் ந‌ட‌த்து‌ம் அன‌ல்‌மி‌ன் ‌நிலைய‌த்‌தி‌ல் ஏ‌ற்ப‌ட்ட ‌தீ ‌விப‌த்த‌ி‌ல் 4 தொ‌ழிலாள‌ர்க‌ள் உட‌ல் கரு‌கி ப‌லியானா‌ர்க‌ள். மேலு‌ம் 5 பே‌ர் படுகாய‌‌த்துட‌ன் மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். தூ‌த்து‌க்குடி அருகே உ‌ள்ள பு‌த்தூ‌ர் பா‌ண்டியபுர‌த்‌தி‌ல் த‌னியாரு‌க்கு சொ‌ந்தமான இ‌ந்‌த் பார‌த்...

Read more

கிரேக்க அரசாங்கம் சமூகநலச் செலவுகளில் 11.5 பில்லியன் யூரோக்களை அறிவித்து ஒரே வாரத்திற்குப் பின் 4,500 பொலிஸ் அதிகாரிகள், தோட்டாக்கள் ஊடுருவ முடியாத உடைகளை அணிந்து, அல்சேஷன் நாய்களின் துணையோடு, ஏதென்ஸ் நகரத் தெருக்களில் வெளிநாட்டு-தோற்றமுள்ள மக்களைத் தேடிப்...

Read more

தனிஈழம் உடனடித் தீர்வாக அமையாது என புதிய இடதுசாரி முன்னணியின்தலைவர் கலாநிதி விக்ரபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். தனி ஈழம் மட்டுமே ஒரே தீர்வு என்ற கொள்கையில் தமக்குஉடன்பாடில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்...

Read more
Page 512 of 1266 1 511 512 513 1,266