இன்றைய செய்திகள்

Tamil News articles

கடந்த டிசம்பர் மாதம் காணாமல் போனதாகத் n;தரிவிக்கப்படும் லலித் மற்றும் குகன் ஆகியோரை இராணுவத்தினர் கைது செய்துள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.. லலித் மற்றும் குகன் ஆகியோரை இராணுவத்தினர் கைது செய்துள்ளதாகவும், வடக்கு...

Read more

கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரம் குறித்து பேசி வரும் மத்திய அமைச்சருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு உயர்நீதிமன்றங்களை மதிப்பதில்லை என்று நீதிபதிகள் ஆதங்கம் தெரிவித்தனர். மத்திய அணுசக்தி பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதி பெறாமல்...

Read more

பிரித்தானிய வெளிவிவகார செயலர் ஜூலியன் அசாஞ்சின் அகதி அந்ததஸ்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார். ஜூலியன் அசாஞ்சை சுவீடனிடம் ஒப்படைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் என அவர் மேலும் தெரிவித்தார். தூதரகங்களுக்கு வழங்கப்படும் இராஜதந்திரப் பாதுகாப்பு என்பது அவர்களது...

Read more

ஜூலியன் அசாஞ் அரசியல் அகதியாக எகுவாடோர் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார். இதனை அந்த நாட்டின் வெளிவிகர அமைச்சர் தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் ரிகார்டோ பத்தினோ ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவிக்கையில் தனது நாட்டில் தஞ்சம் கோரும் அகதிகளுக்கு புலகிடம் வழங்கும் பாரம்பரியத்தைத்...

Read more

கே.பி இராணுவ நடவடிக்கை மையம் என்ற புதுக்குடியிருப்பிலிருக்கும் கட்டடம் ஒன்றைப் பார்வையிட  அவரது 22 புலம் பெயர் நண்பர்களுடன் சென்றதாகத் தெரியவருகிறது. விடுதலைப்புலிகளின் பிரதான ஆயுத விநியோகஸ்தராக கேபி இருந்த போதிலும், புதுக்குடியிருப்பில் உள்ள பிரபாகரனின் இந்த போர் மையத்திற்கு...

Read more

செய‌ல்ப‌ட்டதாக கூ‌றி கூட‌ங்குள‌ம் அணுஉலை எ‌தி‌ர்‌ப்பாள‌ர் உதயகுமா‌ர் உ‌ள்பட 2000 பே‌ர் ‌மீது காவ‌ல்துறை‌யின‌ர் வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்து‌ள்ளன‌ர். நெ‌ல்லை மாவ‌ட்ட‌ம் கூட‌ங்குள‌த்‌தி‌ல் உ‌ள்ள அணு‌உலை‌யி‌ல் எ‌ரிபொரு‌ள் ‌நிர‌ப்ப அ‌ண்மை‌யி‌ல் ம‌‌த்‌திய அரசு அனும‌தி அ‌ளி‌த்தது. இதனை க‌ண்டி‌‌க்கு‌ம்...

Read more

கடந்த 12-ந் தேதி சென்னையில் டெசோ அமைப்பு சார்பாக தி.மு.க. தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெற்ற ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டுத் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டங்கள், கலைஞரின் அறிவிப்பிற்கு இணங்க 20-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை...

Read more

தமிழ் அரசியல் கைதிகள் நிமலரூபன், டெல்றொக்சன் ஆகியோரது படுகொலைகள் அர சாங்கத்தினால் ஏவிவிடப்பட்ட சிறப்பு படையினராலேயே மேற்கொள்ளப்பட்டது. அதற்கு கண்கண்ட சாட்சிகள் உள்ளனரென ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். சிறைச்சாலை படுகொலைகளை கண்டித்தும், தமிழ்...

Read more
Page 511 of 1266 1 510 511 512 1,266