இன்றைய செய்திகள்

Tamil News articles

ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு சென்று மீன் பிடித்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் இன்று ‌மீ‌ண்டு‌ம் தாக்குதல் நடத்தி ‌இரு‌ப்பது ‌மீனவ‌ர்க‌ள் ம‌த்‌தி‌யி‌ல் கடு‌ம் கொ‌ந்த‌ளி‌ப்பை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது. வழக்கமாக சுமார் 800க்கும் அதிகமான படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச்...

Read more

2006ஆம் ஆண்டில் யுத்தம் ஆரம்பித்தபின்னர் யாழ்ப்பாணத்தில் காணமல் போனவர்களின் 462 பேரின்நிலமை என்ன என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை என்றுயாழ் மனித உரிமை ஆணைக்குழுவின் இணைப்பதிகாரி ரி. கனகராஜ் தெரிவித்துள்ளார். 2006 ஆண்டில் மாத்திரம்காணமல் போனவர்கள் பற்றிய...

Read more

தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என ஜனநாயக மக்கள் முன்னிணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியா உள்ளிட்ட ஏனைய நாடுகளில் தமிழர்கள் சட்டவிரோதமானமுறையில் புகலிடம் கோரக் கூடாது . மாறாக நாட்டில் இருந்து கொண்டே உரிமைகளுக்காக...

Read more

இலங்கையில் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்கள் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டிருப்பதனால், மருத்துவ பீடங்கள் தவிர்ந்த ஏனைய பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மூடப்படுவதாக அரசாங்கம் செவ்வாயன்று அறிவித்திருக்கின்றது. தமக்கு சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் எனக் கோரி பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டிருக்கின்றார்கள். இதேகோரிக்கையை...

Read more

ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகளை ஒடுக்க நேட்டோ படையினரும், ஆப்கானிஸ்தானின் ராணுவம், போலீஸ் துறையினரும் ஒரே முகாம்களில் தங்கி இருந்து செயல்படுகிறார்கள். கண்டகார் நகருக்கு அருகேயுள்ள முகாமில் நேற்று நேட்டோ வீரர்கள் மீது ஆப்கானிஸ்தான் போலீஸ் அதிகாரி திடீரென்று துப்பாக்கியால்...

Read more

இலங்கையின் இலவசக் கல்வி நோயாளியாகி இரத்தம் இல்லாமல் மரணப்படுக்கையில் சாய்ந்து கிடக்கிறது அதற்கு இரத்தம் வழங்கி மறு வாழ்வளிக்காமல் மரணப்படுகுழியில். கல்வித்துறையில் உருவாகியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக முன்னாள் ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி வராவௌ தலைமையில்...

Read more

இலங்கை வந்து அரச தரப்புடனும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடனும் பேச்சுக்களை நடத்தியிருக்கும் தென்னாப்பிரிக்க குழு, இலங்கையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வதிலே ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை நிலைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியால் நியமிக்கப்படும் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் இடம்பெறுவதுதான் வழியாகத்...

Read more

ஒரு மாத இடைவெளிக்குப் பின் சிரியா அதிபர் பசார் அல்- அசாத் அரசு செய்தித் தொலைக்காட்சியில் தோன்றினார். கடந்த மாதம் அரச எதிர்ப்புப் படையினரின் தாக்குதலில், பாதுகாப்புத்துறை அமைச்சரும், 3 உயரதிகாரிகளும் கொல்லப்பட்ட பின்னர் அதிபர் அசாத் டி.வி.யில்...

Read more
Page 509 of 1266 1 508 509 510 1,266