இலங்கைப் பாதுகாப்புப் படையினருக்கு பயிற்சிஅளிக்கப்படும் என இந்திய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இந்திய பாதுகாப்பு பயிற்சி நிலையங்களில் தொடர்ச்சியாக இலங்கைப்படையினருக்கு பயிற்சி அளிக்கப்படும் என இந்திய மத்திய பாதுகாப்பு அமைச்சர் எம்.எம்.பால்லம் ராஜூ தெரிவித்துள்ளார். இலங்கை நட்பு நாடு...
Read more







