இன்றைய செய்திகள்

Tamil News articles

சிறுபான்மைத் தேசிய இனங்கள் சூறையாடப்படும் இலங்கையில் அந்த நாட்டின் அரச பயங்கரவாதிகளில் ஒருவராக இணைந்துகொண்ட கே.பி என்ற முன்னை நாள் விடுதலைப் புலிகள் பிரதானியைச் சந்தித்து 'ஆசிபெற' புலம்பெயர் நாடுகளிலிருந்து பணம்படைத்த தமிழர் மேட்டுகுடி கும்பல் ஒன்று படையெடுக்கின்றது....

Read more

இம்மாதம் 21ம் திகதி இனக் கொலையாளியும் சர்வாதிகாரியுமான மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவில் கௌரவிக்கப்பட உள்ளதாக இந்து மதவெறிக் கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியைச் சார்ந்த எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். பௌத்த கல்வி நிலையமொன்றின் நிர்மானப் பணிக்கான...

Read more

முன்னை நாள் விடுதலைப் புலிகளின் தலைமைக் உறுப்பினரும் சர்வதேச ஆயுதக்கடத்தல் கிரிமினல்களில் ஒருவராகக் கருதப்படுபவரும், நாடுகடந்த தமிழீழத்தின் அமைப்பாளரும், இனக்கொலையாளி கோதாபய ராஜபக்சவின் நண்பரும், விடுதலைப்புலிகள் அழிக்கப்படுவதற்கு முக்கிய பங்காற்றியவராகக் கருதப்படுபவரும், இலங்கை அரச உளவாளி எனக் கருதப்படுபவருமான...

Read more
ஸ்பெயினில் ஒரு கம்யூனிச நகரம் – ‘யாவும் கற்பனை’ இல்லை  : நிவேதா நேசன்

மரினாலெடா நகரத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் கிடையாது. அனைவரும் தமது தேவைக்கேற்ப உழைக்கிறார்கள். இந்த நகரத்தில் மாத வீடு ஒன்றின் வாடகை 15 யூரோக்கள் மட்டுமே.

Read more

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கொக்குளாய் எனும் கிராமத்தில் தனியார் ஒருவருக்கு சொந்தமான 37 ஏக்கர் விவசாய நிலத்தை இல்மனைட் தொழிற்சாலைக்கென அரசினால் ஆக்கிரமிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர் இதனால் எதிர்காலத்தில் இப்பகுதியினை சுற்றியுள்ள மக்கள் இப்பகுதியை...

Read more

கூட‌ங்குள‌ம் அணுஉலை‌க்கு எ‌‌திரான அனை‌த்து வழ‌க்குகளையு‌‌ம் செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் த‌ள்ளுபடி செ‌ய்து‌ள்ளதா‌ல் அ‌ணு‌மி‌ன் ‌நிலைய‌த்தை தொட‌ங்க எ‌ந்த தடையு‌ம் இ‌ல்லை. அணு மின் உற்பத்தி உலகம் முழுவது அழிவுகளை ஏற்படுத்திவரும் நிலையில் அதற்கு எதிராக உலகம் முழுவதும்...

Read more

மேற்கு நாடுகள் குறித்து புனையப்பட்டுள்ள விம்பம் இலங்கை போன்ற பல மூன்றாம் உலக நாட்டவர்களை அந்த நாடுகள் மீது மோகம் கொள்ள வைக்கிறது. பல மாணவர்கள் இலங்கை இந்தியா போன்ற நாடுகளிலிருந்து சிறிய கல்விக் கூடங்களில் பதிவிசெய்துவிட்டு மாணவர்...

Read more

நாமல் ராஜபக்ஸவின் நீலப்படை அணியின் 10 முதல் 15 பேர் கொண்ட குழு, முன்னிலை சோஷலிசக் கட்சியின் உறுப்பினர்கள் மீது இன்று காலை தாக்குதல் நடத்தியுள்ளது.இந்த சம்பவம் இன்று காலை அம்பாந்தோட்டை சூரியவௌ பிரதேசத்தில் நடந்துள்ளது. கடந்த சில தினங்களாக...

Read more
Page 505 of 1266 1 504 505 506 1,266