இன்றைய செய்திகள்

Tamil News articles

இலங்கை இராணுவத்தினருக்கான பயிற்சிகளை நிறுத்தப் போவதில்லை என இந்திய மத்திய அரசாங்கம் மீண்டும் அறிவித்துள்ளது. தமிழக அரசியல்வாதிகள் அழுத்தங்களை பிரயோகித்த போதிலும் இலங்கைப் படையினருக்கு இராணுவப் பயிற்சி அளிக்கும் நடவடிக்கையாக உடனடியாக நிறுத்தும் திட்டமில்லை என தெரிவித்துள்ளது. இந்தியாவின்...

Read more

''இல‌ங்கை அ‌திப‌ர் ராஜப‌க்சவை இ‌ந்‌தியா வருமாறு தா‌ன் அழை‌க்க‌வி‌ல்லை'' எ‌ன்று பா.ஜ.க. மதவெறிக் கட்சியின் மூ‌த்த‌த் தலைவரு‌ம், ம‌க்களவை எ‌தி‌ர்‌க்‌க‌ட்‌சி‌த் தலைவருமான ‌சு‌‌ஷ்மா ‌ஸ்வரா‌ஜ் மறு‌ப்பு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர். இத‌னிடையே, இ‌ந்‌தியா வரு‌ம் ராஜப‌‌க்சவை நா‌‌ங்க‌ள் எ‌தி‌ர்‌ப்போ‌ம் எ‌ன்று மா‌நில...

Read more

திருமாவளவன் அறிக்கை: மத்திய பிரதேச மாநிலத்தில் சாஞ்சி அருகே பௌத்த கல்வி மையம் ஒன்றை நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டும் விழா 21-9-2012 அன்று நடைபெறுகிறது. இவ்விழாவிற்கு சிங்கள இனவெறியன் ராஜபக்சே வருகிறார். பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற கட்சித்...

Read more

இலங்கை குடிமக்கள் மறு அறிவித்தல் வரும் வரை தமிழ் நாட்டுக்கு செல்ல வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு அமைச்சு அறிவித்துள்ளது. சமீபத்தில் தமிழ் நாட்டுக்கு செல்லும்; இலங்கையர்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாக கூறும் இலங்கை வெளிநாட்டு அமைச்சு, இலங்கை...

Read more

முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவ முகாம்கள் விஸ்தரிக்கப்படுவதால் மக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுப் பறிபோவதாகக் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில் ஆங்காங்கு உள்ள மினி காவலரண்கள் அகற்றப்பட்டு பெரியளவிலான இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.ஒட்டுசுட்டான் நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் அதனை அண்டிய காணிகள், கற்சிலைமடுவில்...

Read more

சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜெனரல் லியாங் குவாங்லீ 5 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். முதலில் மும்பைக்கு வந்த அவர், மகாத்மா காந்தி நினைவிடத்தை பார்வையிட்டார். செவ்வாய்க்கிழமை டெல்லி வரும் லியாங் குவாங்லீ, இந்தியா பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணியை...

Read more

“மூவின மக்களுக்கும் நான் ஜனாதிபதி” என்று மஹிந்தர் அண்மையில் விடுத்த அறிவிப்பை புஸ்வானமாக்கியுள்ளது இலங்கை பொலிஸ். தம்புள்ள பிரதேசத்தைச் சேர்ந்த இந்து பக்தர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. வருடாந்த வழிபாட்டு நிகழ்வுகளில் ஈடுபட ஆயத்தங்களை செய்த போது, வழிபாடுகளை நடத்தக்...

Read more

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய சம்பந்தன் மீண்டும் 'சர்வதேசம். என்று பிரச்சாரத்தை ஆரம்பித்தார். சர்வதேச சமூகத்துக்கு நாங்கள் ஒரு தெளிவான செய்தியை அனுப்ப வேண்டும். அதிகமாக தமிழ் மக்கள் வாழும் மட்டக்களப்பில் அரசாங்கத்தை முழுமையாக நிராகரித்து....

Read more
Page 504 of 1266 1 503 504 505 1,266