கூடங்குளத்தில் இரண்டாவது நாளாக இன்று போராட்டம் தொடர்கிறது, அணு உலை எதிர்ப்பாளர்கள் இடிந்தகரையில் இன்று நடத்தும் போராட்டடத்தில் கலந்துகொள்ள வருபவர்களை தடுத்து நிறுத்த போலீசார் காட்டுப்பகுதியில் அகழி தோண்டினர். இதேபோல் கடல்வழியாக கூடங்குளம் அணுமின்நிலைய பகுதிக்குள் போராட்டக்காரர்கள் ஊடுருவாமல்...
Read more







