இன்றைய செய்திகள்

Tamil News articles

தொடரும் கூடங்குளம் போராட்டம் : 1200 படகுகளில் மீனவர்கள் முற்றுகை

கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூட கோரி தூத்துக்குடி வஉசி துறைமுகத்தை 1200 படகுகளில் மீனவர்கள் முற்றுகையிட்டனர். கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வேண்டும், எரிபொருள் நிரப்புவதை நிறுத்த வேண்டும், 144 தடை உத்தரவை திரும்பப் பெற வேண்டும்...

Read more
சீன, இந்திய, பாகிஸ்தான், இலங்கை இராணுவத்தினர் கிழக்கில் கூட்டுப்பயிற்சி

Cormorant Strike III’ என்ற மூன்று வாரங்கள் நீடிக்கும் இராணுவக் கூட்டுப் பயிற்சி ஒன்று இலங்கையின் கிழக்கில் நடைபெறுகிறது. பயிற்சியின் இறுதிக்கட்டம் இப்போது நடைபெறுகிறது. 40 இராணுத்தினர் பயிற்சியை மேற்கொள்கின்றனர். சீனா, பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ், இலங்கை ஆகிய...

Read more
சில்லறை வணிகத்தைக் கொள்ளையிட அனுமதி – தி.மு.க விலகாது : கருணாநிதி

ஐரோப்பாவில் பல்தேசிய நிறுவனங்கள் சில்லறை வணிகத்தை ஆக்கிரமித்து, அழித்து மீள முடியாத பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளன. இதுவரை ஐரோப்பா சந்தித்திராத வறுமைச் சமூகம் ஒன்றை பல்தேசியக் கம்பனிகள் தோற்றுவித்துள்ளன. அதே பல் தேசிய நிறுவனங்கள் இப்போது இந்தியாவின் சில்லறை...

Read more
மஹிந்த இந்தியாவில் சகிப்புத்தன்மை பற்றி பேசுகிறார் இங்கோ சகிக்க முடியாதவை நடக்கிறது

பகைமையும், வெறுப்புணர்வும் வன்முறைக்கு எம்மை இட்டு செல்வதால் சகிப்புத்தன்மையே இன்றைய தேவை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவில் வைத்து கூறியுள்ளார். இந்திய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று சென்று மத்திய பிரதேச சாஞ்சி நகரில் பெளத்த பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல்...

Read more
முல்லைத் தீவு ஆர்ப்பாட்டத்தில் இலங்கை  அரச குண்டர்படை தாக்குதல்

முல்லைத்தீவு நகரத்தில் இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்ட அரசின் தமிழர் நில ஆக்கிரமிப்பு வளச்சுரண்டல், இராணுவ மயப்படுத்தல் என்பவற்றை கண்டித்தும் காணாமல் போனோர் கைதுசெய்யப்பட்டோரை விடுதலை செய்யக்கோரியும் நடத்தப்பட்ட போராட்டத்தில் பெருமளவானோர் பங்குபற்றினர். போராட்டம்...

Read more

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சந்தர்ப்பவாத அரசியல் வெளிப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அதிகார மோகம், சந்தர்ப்பவாத அரசியலையே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போசித்து வருகின்றது. தேர்தல் காலத்தில் அரசாங்கத்திற்கு எதிராகவும்...

Read more
கூடங்குளம்  போராட்டத்துடன் இணைந்துகொள்வோம் : புதிய திசைகள்

தமிழகத்தின் ஆளும் கும்பல்களான ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் ஒத்துழைப்பு டனேயே இத்திட்டம் நிறைவேற்றப்படுகிறது. மாற்று தலைமை என்று தங்களை கூறிக்கொள்ளும், வைகோ, திருமாவளவன்,சீமான்,ராமதாஸ்,பாண்டியன் போன்றோர், அரசுக்கு எதிரான மக்கள் போராட்டங்களை உள்வாங்கி,

Read more
உதயகுமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும் : வினாயகர்  ஊர்வலத்திற்கு  வந்த இந்துப் பயங்கரவாதி

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் தாழ்த்தப்பட்ட மக்களைச் சுட்டுக் கொன்ற பரமக்குடியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடக்கிறது. இந்த ஊர்வலத்தை தொடங்கி வைக்க இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் பரமக்குடி வந்தார். இந்து மத...

Read more
Page 495 of 1266 1 494 495 496 1,266