இன்றைய செய்திகள்

Tamil News articles

பிலிப்பைன்சில் புதுப்பிக்கப்படும் அமரிக்க இராணுவத்தளம் : போர் மேகங்கள் உருவாக்கப்படுகின்றன

பிலிபைன்சில் அக்கினோ ஆட்சி அதிகாரத்தின் அதிகாரிகள் அங்குள்ள சூபிக் இராணுவத்தளத்தைப் புதுப்பிப்பது அமரிக்கா இராணுவத் தேவைகளுக்காகவே என பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. 1991 ஆம் ஆண்டு வரை, சூபிக் கடற்படை தளம் அமரிக்காவின் மிகப்பெரிய தளமாக...

Read more
திமுது ஆட்டிகல மீதான தாக்குதல் : ஈபிடிபி இன் மறுப்பு

அண்மையில் முன்னணி சோசலிச கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் திமுது ஆட்டிகல மீது நடத்தப்பட்ட கழிவு எண்ணெய்த் தாக்குதலுடன் தமக்கு தொடர்பில்லை என ஈ.பி.டி.பி. அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்திற்கு அருகாமையில் வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத்...

Read more
தன்னார்வ நிறுவனங்களின் தலையீடின்றித் தொடரும் பல்கலைகழக ஆசிரியர்கள் போராட்டம்

இலங்கையில் பல்கலைகழகப் பேராசிரியர்களின் போராட்டம் சரணடைவுகளுக்கும் விட்டுக்கொடுப்புக்களுக்கும் அப்பால் தொடர்கிறது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் மேற்கு அரசுகளின் தலையீடுகள் இன்றி மிக நீண்ட காலத்தின் பின்னர் இவ்வாறான ஒரு போராட்டடம் நடைபெறுகிறது. பல்கலைக்கழக பேராசிரியர் சங்கத் தலைவருக்கு...

Read more
20 20 கிரிக்கட் போட்டி காவு கொண்ட மலையக இளைஞனின் உயிர் உலகமயமாதலின் மற்றும் ஒரு வெட்கக் கேடு : சை.கிங்ஸ்லி கோமஸ்

அட்டன் குடா ஓயா பிரதேசத்தில் 20 20 கிரிக்கட் போட்டியின் இறுதி தினத் தன்று இலங்கை அணி தோல்வியுற்றதனால் தற்கொலை செய்துக் கொண்ட இளைஞனின் முடிவு எதனைக் கூறி நிற்கின்றது ஆங்கில சர்வாதிகாரம் விதைத்த நச்சு தாவரம் இன்று...

Read more

மீள்குடியேற அனுமதிக்கப்பட்ட வெள்ளாம் முள்ளிவாய்க்கால் (முள்ளிவாய்க்கால் கிழக்கு) பகுதியில் தமது பொருட்களை மீட்டுக்கொண்டிருந்த மக்கள் மீது இராணுவத்தினர் எண்மர் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இதன் போது இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு தாக்கப்பட்ட மக்கள் இருவரை ஏனைய மக்கள் மீட்ட பரபரப்புச் சம்பவம்...

Read more
மஞ்சுள மீதான தாக்குதல் : வாசுதேவவின் வக்கிர அறிக்கை

நீதித்துறைக்கும், நிறைவேற்று அதிகாரத்திற்கும் இடையில் கடந்த மூன்று வாரகாலமாக நடைபெற்று வரும் சச்சரவுகளின் பின்னணியில் நீதி சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுளா திலகரத்ன தாக்கப்பட்டுள்ளார். மஞ்சுளா திலகரத்ன தனக்கும், தனது குடும்பத்தவர்களுக்கும் பாதுகாப்பு அச்சறுத்தல் இருப்பதாக கடந்த வார...

Read more

இலங்கைப் படையினருக்கு பயிற்சி வழங்குவதனை தடுக்க முடியாது என இந்திய உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இலங்கைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்களுக்கு பயிற்சி அளிப்பதனை தடை செய்யுமாறு கோரி புது டெல்லி உச்ச நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இலங்கைப்...

Read more
வெனிசூலாவில் சாவேசின் வெற்றி ஏகாதிபத்திய எதிர்ப்பின் வெற்றி

கடந்த பல மாதங்களாக வெனிசூலாவின் தேர்தல் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்திருந்தது. பொலிவாரியன் சோசலிசப் புரட்சியை நோக்க்கி தமது ஆட்சியை நகர்த்திச்செல்வதாகக் கூறிவந்த வெனிசூலாவின் அதிபர் ஹூகோ சாவேஸ் பெரும் வெற்றியீட்டியுள்ளார். 54.84 வீதமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ள...

Read more
Page 487 of 1266 1 486 487 488 1,266