திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி 80-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை பெரியார் திடலில் உள்ள எம்.ஆர்.ராதா மன்றத்தில் பாராட்டு அரங்கம் நடைபெற்றது. இவ்விழாவிற்கு, வக்கீல் கோ.சாமிதுரை தலைமை தாங்கினார். விழாவில், தமிழர் தலைவர் எனும் இணையத்தளத்தை தொடங்கி வைத்து,...
Read more














