இன்றைய செய்திகள்

Tamil News articles

யாழ்.பல்கலை மாணவர் ஒன்றிய தலைவர் உள்ளிட்ட இருவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சரண்

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் பவானந்தனுள்ளிட்ட இருவர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினது யாழ்.அலுவலகத்தில் சரணடைந்துள்ளனர். தமக்கான பாதுகாப்பை வலியுறுத்தியே அவர்கள் சரணடைந்துள்ளனர்.2006 முதல் 2008 வரையான காலப்பகுதிகளில் யாழ்.குடாநாட்டில் இடம்பெற்ற வகை தொகையற்ற ஆட்கடத்தல்கள் மற்றும் காணாமல்...

Read more

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு விவகாரத்தில் ஐ மு கூ அரசு தப்பியது. முலாயம், மாயாவதி, கருணாநிதி ஆகியோரின் அரசியல் முடிவுகள் மன்மோகனைக் காப்பாற்றியது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவால் மத்திய அரசுக்கு...

Read more
யாழ் பல்லைக்கழகத்தில் இன்று நடைபெற்ற அமைதிப் போராட்டம்

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தியும், அண்மைக்காலமாக பல்கலைக்கழ நிர்வாகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைக் கண்டித்தும் யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் அமைதிப் போராட்டமொன்று நடாத்தப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழ...

Read more
இந்து பயங்கரவாதிகள் மீதான  வழக்கை விசாரிக்க உத்தரவு :  புதிய  நாடகம்

பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக அத்வானி மீது தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணையை விரைவுபடுத்துமாறு ராய் பரேலி சிபிஐ நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. கடந்த 1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக ராய் பரேலியில் உள்ள சிபிஐ...

Read more
இன்னொரு இரத்தம் தோய்ந்த வரலாற்றை இலங்கை அரசு எழுத முனைகிறது

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் ஜந்து பேருட்பட ஆறு மாணவர்கள் இன்று கைது செய்யப்பட்டு வவுனியாவில் செயற்பட்டு வரும் பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு இன்றிரவு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.. மருத்துவ பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஐவர் மற்றும் முகாமைத்துவ பீடத்தைச்...

Read more
தொடரும் நிலப்பறிப்பு : யாழில் பல்தேசிய நிறுவனங்களின் ஆக்கிரமிப்பிற்கு துணைபோகும் இராணுவம்

பொதுமக்கள் விரட்டியடிக்கப்பட்ட யாழ். கொட்டடிப் பகுதியில சுற்றுலா விடுதி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது. 1983 மே தொடக்கம் இங்கு குடியிருந்த 28 குடும்பங்கள் வலுக் கட்டாமயமாக இங்கிருந்து படையினரின் உதவியுடன் வெளியேற்றப்பட்டனர். அந்த இடத்தில்...

Read more
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு : மன் மோகனுக்கு வெற்றி மக்களுக்குத் தோல்வி

இந்தியாவில் சில்லறை வர்த்தகத்தில் முழுமையான அன்னிய முதலீட்டை அனுமதிப்பதனை அனுமதிப்பதை எதிர்க்கும் தீர்மானம் மீது மக்களவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் மத்திய அரசு வெற்றி பெற்றுள்ளது. இனிமேல் எந்தத் தடையுமின்றி பல்தேசிய வணிக நிறுவனங்கள் இந்தியாவின் சில்லறை வியாபாரத்தையும் ஆக்கிரமித்துக்கொள்ளும்....

Read more
Page 461 of 1266 1 460 461 462 1,266