Monday, June 22, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு : மன் மோகனுக்கு வெற்றி மக்களுக்குத் தோல்வி

இனியொரு... by இனியொரு...
12/05/2012
in இன்றைய செய்திகள்
0 0
6
Home இன்றைய செய்திகள்

இந்தியாவில் சில்லறை வர்த்தகத்தில் முழுமையான அன்னிய முதலீட்டை அனுமதிப்பதனை அனுமதிப்பதை எதிர்க்கும் தீர்மானம் மீது மக்களவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் மத்திய அரசு வெற்றி பெற்றுள்ளது. இனிமேல் எந்தத் தடையுமின்றி பல்தேசிய வணிக நிறுவனங்கள் இந்தியாவின் சில்லறை வியாபாரத்தையும் ஆக்கிரமித்துக்கொள்ளும்.
ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியதன் ஆரம்பப் புள்ளி 60 களில் உருவான பெரு வர்த்தக நிறுவனங்களில் கட்டுக்கடங்காத பணக்கொள்ளை எனக் கணிப்பிடப்படுகிறது. டெஸ்கோ, வால்மார்ட், கார்பூர் போன்ற பல பில்லியன் பெறுமானமுள்ள நிறுவனங்களின் ஆக்கிரமிப்பால் இக்காலப்படுகுதியில் பல சிறிய மற்றும் மத்தியதர விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட வரலாறு உண்டு.
சமூக நலத்திட்டங்கள் படிப்படியாக நீக்கப்பட்டு மூழ்கிக்கொண்டிருக்கும் இத்தாலியின் பாரம்பரிய உணவு உற்பத்தியாளர்களின் சில்லறைவியாபாரம் 95.8 பில்லியன் யூரோக்கள் என அறிந்துகொண்ட பல்தேசிய நிறுவனங்கள் இந்த தொழிலை 2005ம் ஆண்டிலிருந்து கையகப்படுத்த ஆரம்பித்தன. இதனால் பாதிக்கப்பட்ட நடுத்தர விவசாயிகளின் வாழ்க்கை அவல நிலைக்கு உள்ளாகியுள்ளது.
வாக்கெடுப்பின்போது முலாயம் சிங்கின் சமாஜவாதி மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்ததால் இந்த வெற்றி சாத்தியமானது.
அவையில் இரு தினங்களாக நடந்த விவாதத்துக்குப் பின் கிடைத்த வெற்றியைப் பிரதமர் மன்மோகன் சிங்கும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியும் புகழ்ந்து பாராட்டியுள்ளனர். பிரதமர் கூறுகையில், “”நாங்கள் அமல்படுத்திய எஃப்.டி.ஐ. முடிவுக்கு இப்போது அவையின் (மக்களவை) ஒப்புதல் கிடைத்துள்ளது” என்று தெரிவித்தார்.
இந்தியாவை புதிய இருள் மேகங்கள் சூழ்ந்துகொள்கின்றன. ஒளியற்ற நாட்டில் கொள்ளைக்காரர்கள் சுதந்திரமாகக் தமது தொழிலை நடத்த மன்மோகன் அரசு காட்டிக்கொடுத்துள்ளது.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
சுப்ரீம் கோர்ட் உத்தரவு : கர்நாடகத்தில் எதிர்ப்பு

சுப்ரீம் கோர்ட் உத்தரவு : கர்நாடகத்தில் எதிர்ப்பு

Comments 6

  1. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    Time Magazine said it right. Dr. Man Mohan Singh is an under achiever. India a big banana republic. They must be happy that they are in the Security Council with Pakistan and Morrocco for the first time. Come to Indiana, USA. Dr. Timothy J. Mulkey is indeed from Arkansas like Bill Fulbright. He is also born in 1954 like Dr. Rajiva Wijesinghe. Please give him a call at 812-237-2418. Thanks.i

    • SriKantha says:
      14 years ago

      Under achiever is an understatement ! BTW BO is the Time magazine person of the year !

      • Dr. Sri S. Sriskanda says:
        14 years ago

        SriKantha, Bo the Bo Derek?

  2. manithan says:
    14 years ago

    இதுபோலவே கூடங்குளம் போராட்டமும் தோல்வியை அடையும். அரசுகள் என்பது வேறு. மக்கள் என்பது வேறு. சர்வ வல்லமை படைத்த அரசாங்கங்களை இந்த வழிகளில் வெல்ல முடியாது.

    • Dr. Sri S. Sriskanda says:
      14 years ago

      Manuthan I am only interested in the way BJP Leader Lal Krishna Advani pronounced Kuddnakulam. It was like General Rohan Daluwatte and Mankulam. I am not interested in anything else.

  3. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    Trust Deficit. Dr. Manmohan Singh. Economist from Assam. I am not interested in anything else.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Loading Comments...