இன்றைய செய்திகள்

Tamil News articles

நாங்களும் ஹம்பாந்தோட்டையில்  முதலீடு செய்யவேண்டும் : அமரிக்கா பிடிவாதம்

இலங்கையில் அதிகளவு முதலீடு செய்வதற்கு விரும்புவதாக அமெரிக்கத் தூதுவர் மிச்சல் சிசன் தெரிவித்துள்ளார். அண்மையில் ஹம்பாந்தோட்டைக்கு விஜயம் செய்திருந்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள சகல முயற்சிகளும் எடுக்கப்படும் என...

Read more

இலங்கையின் பேருவளை பகுதியில் உள்ள ஹோட்டலுக்குள் பிரவேசித்த பௌத்தபிக்குமார் அங்கு தாக்குதலை நடத்தியுள்ளனர். குறித்த ஹோட்டலில் புத்தரின் பெயரில் விருந்து ஒன்று இடம்பெற்றதாக தெரிவித்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுபல சேனா என்ற இலங்கையின் பௌத்த அமைப்பினரே...

Read more
ராமதாசின் ஆதிக்க சாதி வெறியும் கருணாநிதியும்

ஆதிக்க சாதி வெறியை மேடைபோட்டுப் பரப்பி வன்முறையைத் தூண்டும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மதுரை மற்றும் கடலூர் மாவட்டங்களில் நுழைவதற்கு தடைவித்திருப்பதை முத்துவேல் கருணாநிதி கண்டித்துள்ளார். ராமதாசைக் கண்டுகொள்ளாத கருணாநிதி தடையை மட்டும் கண்டித்துள்ளார். திராவிடக் கட்சிகள் தேர்தலுக்காக...

Read more
விஸ்வரூபத்துக்கு எதிராக முஸ்லீம் அமைப்புகள்

பல்தேசிய வியாபாரச் சந்தைக்குள் நுளைவதற்கான அத்தனை வியாபார உக்திகளையும் பயன்படுத்திய கமலஹாசன் விஜய் தொலைக்காட்சி குழந்தைகள் நிகழ்ச்சியிலிருந்து பிரபாகரன் வரை வியாபார மூலமாக மாற்றியிருந்தார். அருவருப்பான இந்த நிகழ்வுகளின் பின்னர் இப்போது விஸ்வரூபம் முஸ்லீம்களுக்கு எதிரான காட்சிகளைக் கொண்டுள்ளது...

Read more
இலங்கை அரசால் கடத்தப்பட்டு சிறைவைக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் விடுதலை

அடிப்படை உரிமை மறுக்கப்பட்டு சிறிலங்கா காவல்துறையின் தீவிரவாத தடுப்புப்பிரிவினால் கைதுசெய்யப்பட்டு, வெலிக்கந்தை தடுப்பு முகாமில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த நவம்பர் 30ம் நாள் கைது செய்யப்பட்ட சண்முகம்...

Read more
வவுனியாவில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் ஆரம்பமாகிறது

வடக்கு மாகாணத்தின் எல்லையில் அமைந்துள்ள வவுனியா தெற்கு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் விவசாயிகள் என்ற போர்வையில் 2 ஆயிரம் சிங்களக் குடும்பங்களைக் குடியேற்றும் திட்டம் ஒன்று படையினரின் ஆதரவுடன் அரசினால் திரைமறைவில் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஊடகத் தகவல்கள்...

Read more
ராமதாசுக்கு மதுரையில் நுழைய தடை!

மதுரையை தொட‌ர்‌ந்து கடலூர் மாவட்டத்துக்குள்ளு‌ம் நுழைய பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், காடுவெட்டி குரு எம்.எல்.ஏ. ஆகியோருக்கு தடை விதித்து கலெக்டர் கிர்லோஷ்குமார் உத்தரவிட்டார். ஊர் உராகச் சென்று ஆதிக்க சாதிக் கட்சிகளை இணைத்து வன்முறையைப் பரப்பிவரும் ரமதாஸ்...

Read more
மாத்தளையில் மேலும் மண்டையோடுகள் : மனிதப்பிணங்கள் நாளந்த நிகழ்வு

மாத்தளை மருத்துவமனை வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வு நடவடிக்கைகள் மூலம் மேலும் பல மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த நவம்பர் மாதம் கட்டடம் ஒன்றை நிர்மாணிக்கும் நோக்கில் அத்திவாரம் இடுவதற்காக மண் அகற்றப்பட்ட போது முதன் முறையாக மனித...

Read more
Page 440 of 1266 1 439 440 441 1,266