இன்றைய செய்திகள்

Tamil News articles

இலங்கை துறைமுக அதிகார சபையின் இணையம் ஹக் செய்யப்பட்டது

இலங்கை துறைமுக அதிகார சபையின் (Sri Lanka Ports Authority (SLPA)) இணையமும் உள்ளீட்டாளர்களின் (Hackers) தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. டேவிட் ஜோன்ஸ் என்ற தனிநபர் ஒருவரே இத் தாக்குதலை உரிமை கோரியுள்ளார். இந்தச் செய்தி பதியப்படும் நேரம் வரைகும்...

Read more

ஹக்கர் டேவி ஜோன்ஸ் என்பவர் இலங்கை உயர் வலைத்தளங்களில் குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறர். முன்னதாக ரூபவாகினி இணையம் தாக்குதலுக்கு உள்ளானது. இலங்கை முதலீட்டுச் சபை இப்போது ஹக் செய்யபட்டுள்ளது.'இலங்கையில் நீங்கள் முதலீடு செய்ய வேண்டுமானால் இப்போது...

Read more
காணாமல் போனவர்கள் என்று யாருமில்லை -கோத்தபாய : மனோ பதில்

காணாமல் போனவர்கள் என்று யாருமில்லை என்று பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சொல்லுவதை எந்த ஒரு அடிப்படையிலும் ஏற்றுகொள்ள முடியாது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், மக்கள் கண்காணிப்பு குழுவின் அழைப்பாளருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். உலகறிந்த...

Read more
மத அடிப்படைவாதம் குறித்து அக்கறைகொள்ளும் ஜே.வி.பி : சுயநிர்ணய உரிமை கிடையாது

அதிகரித்து வரும் மத அடிப்படைவாதத்தை தடுக்க அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். நிலையியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் அவர் இந் கேள்வியை எழுப்பியுள்ளார். இலங்கையில் வாழும்,...

Read more
பௌத்த அடிப்படைவாதிகளுடனேயே பேசிக்கொள்ளுங்கள் : முஸ்லீம்களுக்கு மகிந்த பதில்

இலங்கையில் போது பால சேனா என்ற பௌத்த அடிப்படைவாத அமைப்பு அரச படைகளின் துணையோடு முஸ்லிம் தமிழர்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறது. முஸ்லீம் மக்களுக்கு எதிரான கருத்துக்களை மேடைப் பேச்சுக்களிலும், தெருமுனை ஒன்று கூடல்களிலும், சுவரொட்டிகளிலும், துண்டுப்பிரசுரங்களிலும்...

Read more

தி நியாயம் தெரியாத ஒருவரிடம் இன்று நீதியமைச்சு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்தளவுக்கு நாட்டின் நிலைமை இன்று படுபாதாளத்துக்குச் சென்றுள்ளது என கொழும்பு மாநகரசபையின் முன்னாள் பிரதி மேஜர் அசாத் சாலி தெரிவித்தார். அசாத் சாலி பவுண்டேசன் நடத்திய அதிகாரத்தை...

Read more
இனப்படுகொலை இராணுவத்திற்கு தொடர்ந்து  பயிற்சி  கொடுப்போம் : ஏ.கே.அந்தோனி

இலங்கை இராணுவத்திற்கு இந்தியாவில் பயிற்சி கொடுப்பதற்கு தமிழகத்தில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இராணுவத்திற்கான பயிற்சி கர்நாடகம் மாநிலம் பெலகாமிற்கு மாற்றப்பட்டுள்ளதாக இந்திய மத்திய பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர்...

Read more

ஜம்முதாவி எக்ஸ்பிரஸ், மெக்கா மசூதி மற்றும் அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு தீவிரவாத தாக்குதல்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு தொடர்பு உள்ளதாக அறிவித்துள்ள மத்திய அரசு, அவற்றில் தொடர்புடைய 10 பேர்களின் பெயர்களை பகிரங்கமாக வெளியிட்டு உள்ளது. காவி பயங்கரவாதத்தைப்...

Read more
Page 439 of 1266 1 438 439 440 1,266