இன்றைய செய்திகள்

Tamil News articles

இலங்கையில் பர்மாவின் பாணியில் இன மோதலை ஏற்படுத்த முயற்சி : கொழும்பு ஊடகம்

பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோத்தாவின் பின்புலத்தினில் செயற்பட்டுவரும் பொதுபலசேனா இனக்கலவரத்தை தூண்டும் வகையில் செயற்படுவதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஏற்கனவே பர்மாவில் ஏற்படுத்தப்பட்ட இனக்கலவரத்தை ஒத்த இனமோதல் ஒன்றை உருவாக்கவிருப்பதாக அச்செய்தியினில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2000ம் ஆண்டுகளில் பர்மாவில்...

Read more
ஒட்போர் (OTPOR)  புரட்சி வியாபார அமைப்பில் தமிழகப் பேராசிரியர்

அமரிக்க தேசிய பாதுகாப்பு ஆணையகத்தின் ஆணைப்படி அதன் பணக்கொடுப்பனவுகளுக்கு உட்பட்டு இயங்கும் 'புரட்சி வியாபார' அமைப்பு ஒட்போர். ஒட்போர் அமைப்புடன் தமிழகப் பேராசிரியர் ஒருவர் நெருங்கிய தொடர்பிலிருப்பது தெரியவந்துள்ளது. 2011 ஆம் ஆண்டு 'பிராங்போர்ட் காந்தி பேச்சு' என்ற...

Read more
வங்கிகளில் வைப்பிட்ட பணத்தைக் காணாது அதிர்ச்சியடைந்த அமரிக்க மக்கள்

வங்கியைப் பாதுகாப்பதற்காக வங்கியில் மக்கள் பாதுகாத்த பணத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணைப்படி சூறையாடிய சைப்பிரஸ் அரசாங்கம் வழங்கிய இந்த ஆண்டின் அதிர்ச்சிக்குப் பின்னர் அமரிக்க வங்கி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது. அமரிக்காவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றின் இணையம் கடந்த...

Read more
முகாமில் பட்டினிப் போராட்டம் நடத்தும் ஈழத் தமிழர் : கண்டுகொள்ளாத ஈழ வியாபாரிகள்

பூந்தமல்லி சிறப்பு முகாமில் கடந்த எட்டு நாட்களாக உண்ணா நிலையில் இருக்கும் ஈழத்தமிழரான சாந்தகுமாரின் உடல் நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளது. சிறப்பு முகாமில் வாடும் ஈழத் தமிழர்கள் அனைவரும் திறந்தவெளி முகாமிற்கு மாற்றப் படவேண்டும், அவர்கள் குடும்பத்துடன்...

Read more

உதயன் பத்திரிகையின் கிளிநொச்சி அலுவலகத்தில் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பணியாளர்கள் மீதும் அலுவலகத்தின் மீதும் இன்று (03-04-2013) அதிகாலை 5.00 மணியளவில் கண்மூடித்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் விநியோகத்திற்காக பத்திரிகையினை எடுத்துச் சென்றிருந்த பணியாளர்கள் இருவரும், அலுவலகத்தில் கடமையில்...

Read more
உறுப்பினர்களின் நுண்ணிய தகவல்களைத் திரட்டும் பேஸ்புக் நிறுவனம்

முக நூல் என்று தமிழில் அழைக்கப்படும் பேஸ் புக்கிற்கும் -face book-அமரிக்க மற்றும் ஐரோப்பிய உளவு நிறுவனங்களுக்கும் இடையேயான தொடர்பு குறித்து பல்வேறு தகவல்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தன. பேஸ் புக் நிறுவனம் மேலதிகமான தரவுகளை அதன் உறுப்பினர்கள் தொடர்பாகச்...

Read more
இலங்கை அரசால் உருவாக்கப்பட்ட நாஸிக் கும்பலின் தாக்குதல்

பெப்பிலியான முஸ்லிம் வர்த்தக ஸ்தாபனம் தாக்கப்பட்டது சிங்கள பௌத்த இனவாத, மதவாத சதிகாரர்களின் திட்டமிட்ட செயலாகும் என முஸ்லிம் இடதுசாரி முன்னணியின் பொதுச்செயலாளர் மொகமட் பைசால் தெரிவித்தார். பெப்பிலியான முஸ்லிம் வர்த்தக ஸ்தாபனம் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக...

Read more
பெண் போராளிகள்  கோரமான பாலியல், சமூக ஒடுக்குமுறைகளைக் கூறிக் கண்ணீர் வடிக்கிறார்கள்! : காணொளி

'இன்றைக்கு ஒராள், நாளைக்கு ஒராள் என்று நாயிலும் கேவலமான பாலியல் கொடுமைகளைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள். என்னை நாயைப் போல நடத்துகிறார்கள். வாழ்கை என்பது ஒருவருடன் மட்டும் என்பது தான் எனக்குத் தெரிந்தது....' கண்ணீரோடு தான் அனுபவிக்கும் கொடுமைகளைக் கூறிக்...

Read more
Page 417 of 1266 1 416 417 418 1,266