இன்றைய செய்திகள்

Tamil News articles

பிரித்தானியாவின் முன்னை நாள் பிரதமர் மார்கரெட் தாட்சர் மரணித்தார்

இன்றைய நவதாராளவாத நெருக்கடிக்கும் கொலைகளுக்கும் வித்திட்டவரான இரும்புப் பெண் என அழைக்கப்பட்ட பிரித்தானிய முன்னை நாள் பிரதமர் மார்கரெட் தாட்சர் மரணமானார். 1970 களில் அமரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகனும் மாக்ரட் தட்சரும் இணைந்தே நவதாராளவாத உலகமயமாதல் பொருளாதாரக் கொள்கைக்கு வித்திட்டார்கள்....

Read more
அவுஸ்திரேலியாவிற்கு ஆள்கடத்தல் மகிந்தவின் எல்லைக்குள்ளேயே நடைபெறுகிறது

ஒரு நாட்டின் தேசிய கீதத்தை இருமொழிகளில் பாடும் நாடு ஏதேனும் இருந்தால் அந்த நாட்டின் பெயரைத் தனக்குக் கூறுமாறு இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவிடம் தெரிவித்துள்ளார். இலங்கை சிங்களம் பேசுபவர்களுக்கான நாடு என்பதையும் சுய...

Read more
ரிசானா விவகாரம் குறித்து மரணதண்டனைக்கு எதிரான…

சவுதி அரேபியாவில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நிதாகத் எனும் புதிய சட்டத்தினால், லட்சக்கணக்கான வெளி நாட்டவர்கள் அங்கு வேலை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தனர். சவுதி அரேபிய மக்களுக்கு தொழில் வாய்ப்புக்கு முன்னுரிமை கொடுக்க இச்சட்டம் வகை செய்கிறது. இதனால், இதுவரை...

Read more
TELO  இயக்கத்தின் மாநாடு : இந்திய துணை இராணுவப்படை அரசியல் துணைப்படையானது

1986 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலை இயக்கம்(TELO) தமிழ் ஈழ விடுதலைப் புலிகளால் (LTTE) அழிக்கப்பட்டது. அதன் தலைவர் சிறீ சபாரத்தினம் கொல்லப்பட்டார். நூற்றுக்கணக்கான போராளிகள் அழித்தொழிக்கப்பட்டனர். இந்திய சமாதானப் படை இலங்கையை ஆக்கிரமித்த வேளையில் அவர்களின் துணைப்படையாக...

Read more

பொது வாக்கெடுப்பு ஒருஜனநாயக பொறிமுறையாகும் மனோகணேசனின் நேர்காணலுக்கு தமிழ்த் தேசிய மகக்ள் முன்னணியின் பதில். ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் கடந்த (31-03-2013)ஞாயிறு தினக்குரலுக்கு அளித்த நேர்காணலில் தமிழக மாணவர்களின் போராட்டம் தொடர்பாக தெரிவித்துள்ள கருத்துக்களினால் தமிழத்;...

Read more
பிள்ளையானுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை :  தம்பிமுத்து

முன்னாள் கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கு (பிள்ளையான்) எதிராகச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் உள்ள தமது குடும்பத்துக்குச் சொந்தமான வீட்டை...

Read more
ஒட்போர் சின்னத்தோடு, புலிககொடிகளோடு பாரதிராஜா அவமானப்படுத்திய மக்களின் போர்குணம்

ஒட்போர் என்ற புரட்சி வியாபார அமைப்பு நேற்று நடைபெற்ற போராட்டத்தின் பின்புலத்தில் செயற்பட்டதா என்பது குறித்துத் தெளிவில்லை. ஆனால் ஒட்போரின் சின்னம் பயன்படுத்தப்பட்டிருப்பது சந்தேகத்திற்குரியது.

Read more
Page 416 of 1266 1 415 416 417 1,266