தயா மாஸ்டர் என்ற புலிகள் இயக்கத்தின் முன்னை நாள் முக்கிய பிரமுகர் தனது சகாக்களுடன் கோத்தாபய ராஜபக்சகவைச் சந்தித்துள்ளார். இராணுவ முகாம் ஒன்றில் இச்சந்திப்பு நடைபெற்றறுள்ளதாகத் தெரியவருகிறது. புது மத்தளான் பகுதியில் போர் இறுதி நாட்களில் சரணடைந்தவர்களுள் தயா...
Read more













