இன்றைய செய்திகள்

Tamil News articles

ஐரோப்பிய அமரிக்கப் பொருளாதாரங்கள் அழிவை நோக்கி

ஸ்பெயின், போத்துக்கல், இத்தாலி போன்றவற்றிற்கு ஈடான பொருளாதார நெருக்கடியை நோக்கி பிரான்ஸ் சென்றுகொண்டிருப்பதாக கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன. பிரான்சின் புற நகர்பகுதிகள் பலவற்றில் 40 வீதமான இளைஞர்கள் வேலையற்றோராகக் காணப்படுகின்றனர். பாரிசின் புறநகர்ப் பகுதியான செவரோன் என்ற பகுதியில் 40...

Read more
CIA ஆதரவு கொலைகாரன் மனித இருதயத்தை உட்கொள்ளும் அவமானம் வெளியானது

சாக்கர் என்பவன் சிரிய சுதந்திர இராணுவத்தின் பிரதான பிரிவுகளில் ஒன்றான பாரூக் பிரிகேடின் தளபதி. லெபனானின் பெக்கா வாலே இன் ஷியா முஸ்லிம்களின் கிராமங்களைக் குண்டுபோட்டு அழித்தவர்களில் சாக்கரும் ஒருவன் என அமரிக்க சார்பு தன்னார்வ நிறுவனங்களில் ஒன்றான...

Read more
இலங்கைத் தமிழ் மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்க நோர்வேயிலிருந்து சிறுகதைப் போட்டி

நோர்வேயில் தமிழ் மொழிக்கல்வியில் தனது 25 வது ஆண்டை நிறைவு செய்யும் வேளையில் இலங்கை மாணவர்களது படைப்பாற்றலை ஊக்குவிக்கு முகமாக சிறுகதைப் போட்டியினை நோர்வே முத்தமிழ் அறிவாலயம் நடாத்துகிறது. முதற்பரிசு: 10,000 ரூபாய் இரண்டாம்பரிசு: 5,000 ரூபாய் மூன்றாம்...

Read more
கொலன்னாவையில் பள்ளிவாசல் மீது தாக்குதல் : தொடரும் இனச்சுத்திகரிப்பு

கொழும்பின் புறநகர்ப் பகுதியான கொலன்னாவையில் பள்ளிவாசல் ஒன்றின் மீது பொதுபல சேனாவின் தூண்டுதலின் பேரில் தாக்குதல் நடத்தப்ப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல்களை திட்டமிட்டு மேற்கொள்ளும் இலங்கை மற்றும் அமரிக்கா போன்ற நாடுகளில் சுதந்திரமாகச் செயற்படும் பொதுபல சேனா என்ற...

Read more
இந்திய அரசின் உளவாளிகள் மீண்டும் இரத்தக்களரியை ஏற்படுத்த முயற்சி : எச்சரிக்கை

1983 ஆம் ஆண்டு இந்திய அரசும் அதன் உளவுத்துறையும் ஈழப் போராளிகளுக்கு இராணுவப் பயிற்சி வழங்கி போராட்ட இயக்கங்களிடையே மோதலை ஏற்படுத்தி ஈழப் போராட்டத்தை முள்ளிவாய்க்கால்வரை நகர்த்திவந்து அழித்தது தெரிந்ததே, இந்திய அரசினதும் அதன் உளவுத்துறையான ரோ (RAW)...

Read more
அமரிக்க அரசே உலகின் மிகப்பெரும் கணணி ஹக்கர் : ரொய்டர்

ஏனைய நாடுகளதும், எதிரிகளதும், கணணிகளிலிருந்து தகவல்களைத் திருடுவதற்காக அமரிக்க அரசு பல பில்லியன் டொலர்களைச் செலவு செய்வதாக ரொய்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. உள் நாட்டில் கணணித் தகவல் திருடும் குற்றத்தின் பெயரில் பலரைத் கிரிமினல் குற்றம் சுமத்தி...

Read more
சிவராம் கொலைவழக்கு ஆரம்பம் : 8 வருடங்களின் பின்னான துவக்கம்

சர்ச்சைக்குரிய ஊடகவியலாளரும், முன்னை நாள் புளட் இயக்க உறுப்பினருமான சிவராம் எட்டு ஆண்டுகளின் முன்னர் கொழும்பில் வைத்துக் கடத்திக் கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பான வழக்கில் சாட்சியங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று கொழும்பு...

Read more
தமிழினி அரச சார்பில் வடக்கு தேர்தலில் போட்டியிடுகிறார்

தமிழீழ விடுதலைப் புலிகளின் மகிளிர் அணியின் தலைவியாகச் செயற்பட்டவரான தமிழினி மகிந்த ராஜபக்ச கட்சியின் வேட்பாளாராகப் போட்டியிடப்போவதாக தெரியவருகிறது. தமிழினி எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அவர் ஐக்கிய மக்கள் மக்கள் சுதந்திர முன்னணியின்...

Read more
Page 403 of 1266 1 402 403 404 1,266