இன்றைய செய்திகள்

Tamil News articles

நல்லிணக்கத்துக்கான எல்லா கதவுகளையும் அடைத்து வைத்தால் நல்லிணக்கம் எங்கிருந்து வரும்? :மனோ கணேசன்

பொலன்னறுவையிலிருந்து மட்டக்களப்பு வரும் வழியெங்கும் புத்தர் சிலைகளை நிறுவுவேன் என்றும், மட்டக்களப்பு மங்களராமய விகாரைக்கு வரும் வழியை அடையாளப்படுத்துவதற்காக மட்டக்களப்பு நகர நுழைவாயில் அமைந்துள்ள பிள்ளையாரடி பகுதியில் புத்தர் சிலை ஒன்றை நிறுவி விளம்பர பலகை ஒன்றை அமைப்பேன்...

Read more
அமரிக்க அறிக்கையும் அழியும் தேசிய இனமும்

புலிசார் அமைப்புக்கள் குறித்து இவர்களோ அன்றி இவர்கள் குறித்து புலிசார் அமைப்புக்களோ கண்டுகொள்வதில்லை. இந்த நிலையில் இந்த இரண்டு சமூகவிரோதக் குழுக்களும் ஒரே நேர்கோட்டில் பயணிக்க அமரிக்க, இந்திய இலங்கை அரசுகள் தமது இனச் சுத்திகரிப்பை எந்தத் தடையுமின்றித்...

Read more
தீமூட்டிய தீயணைப்புப் படையினர் : போலிசாருடன் மோதல்

ஐரோப்பிய அரசுகள் ஒவ்வொன்றாகத் தமது ஆதிக்கத்தை இழந்து வருகின்றன. தவிர்க்க முடியாத பொருளாதார நெருக்கடியால் இந்த நாடுகள் சரிந்து விழுகின்றன. தம்மை மறுபடி நிலை நிறுத்திக்கொண்டு பல்தேசிய மூலதனக் கொள்ளையைத் தீவிரப்படுத்துவதற்காக உழைக்கும் மக்களைச் சுரண்டுகின்றன. மருத்துவ உணவின்றி...

Read more
தொழிலாளர்களை நடுத்தெருவில் தள்ளிய தீபம் தொலைக்காட்சியின் ‘தமிழ் உணர்வு’ நிர்வாகம்

தீபம் தொலைக்காட்சி ஈழத் தமிழர்களின் எரியும் பிரச்சனைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட தொலைகாட்சி ஊடகம். போலித் தேசியம் தொழிலாளர்களை எவ்வாறு ஒட்டச் சுரண்டும் என்பதை தீபம் தொலைக்காட்சி முன்னுதாரணமாக முன்வைத்துள்ளது. பிரித்தானியாவில் அகதிகளாக வந்த பெரும்பாலானவர்களின் வாழ்க்கை கத்தி நுனியில்...

Read more
புத்த பகவானை ஆக்கிரமிப்பு சிலையாக மாற்றாதே : மட்டு மக்கள்

மட்டக்களப்பு மாநகரசபை வரவேற்பு பகுதிக்கு அருகில் புத்தர் சிலையினை நிறுவுவதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அதனை தடுத்து நிறுத்துமாறு கோரியும் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்ட பேரணியொன்று நடத்தப்பட்டது. ஊறணி பிரதேச பொதுமக்களும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும்...

Read more
யாழ்.பல்கலை பொருளியல் துறை விரிவுரையாளரை பதவி நீக்குமாறு வலியுறுத்தி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

பல்கலைக்கழக மாணவிகளை பாலியல் தொந்தரவுகளுக்கு உட்படுத்தி வந்ததாகக் கூறப்படும் பொருளியல் துறை விரிவுரையாளர் செ.இளங்குமரனை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர்கள ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர். இன்று காலை யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில்...

Read more
ஈ.பி.டி.பி கோவை நந்தனின் நூல் வெளியீடு : பாரிசில் கூடிய பாசிச அரசின் முகவர்கள்

ஈ.பி.டி.பி உறுப்பினர் கோவை நந்தனின் கழுகு நிழல் என்ற நூல் வெளியீட்டு விழா பிரான்சின்ல் நடைபெற்றது. குகநாதனின் டான் தொலைக்காட்சியின் முக்கிய உறுப்பினரும், டக்ளஸ் தேவாந்ததாவின் ஈ.பி.டி.பி இன் பிரதான உறுப்பினருமான கோவை நந்தனின் கழுகு நிழல் வெளியீட்டு...

Read more
நாவலப்பிட்டி போஹில் தோட்ட மக்களின் வாழும் உரிமை மீறப்பட்டுள்ளது : மலையக சிவில் சமூகம்

நாவலப்பிட்டி போஹில் தோட்ட மக்களின் வாழும் உரிமை மீறப்பட்டுள்ளது. பெருந்தோட்ட மக்களின் காணியுரிமையை உறுதிப்படுத்த பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்ற வேண்டும் நாவலப்பட்டி போஹில் தோட்டம் ஜனவசம அரசாங்க கூட்டுத்தாபனத்திடமிருந்து தனியார் கம்பனிக்கு கைமாற்றப்பட்டதின் விளைவாக அத்தோட்டத்தில் பரம்பரை பரம்பரையாக...

Read more
Page 398 of 1266 1 397 398 399 1,266