இன்றைய செய்திகள்

Tamil News articles

இத்தாலியின் ஆத்மாவை ஜேர்மனியப் பிசாசிற்கு விற்றுவிட்டார்கள் : இத்தாலிய எதிர்க்கட்சித் தலைவர்

மிகப் பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ள முதலாளித்துவப் பொருளாதார அமைப்பின் சந்தை வெறிக்காக உருவாக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியம் இன்று கேள்விக்குள்ளாகியுள்ளது. வங்கிப் பொருளாதாரத்தின் ஐரோப்பியத் தலைமைப் பகுதியை வகிக்கும் ஜேர்மனிய அரசும் அதனை இயக்கும் பல்தேசிய நிறுவனங்களும் வங்கிகளும்...

Read more
போராட்டங்களை அழிக்கும் வாடகை விக்னேஸ்வரனும் சிங்கள பௌத்த பேரினவாதிகளும்

வடமாகாணத் தேர்தலில் வாக்குப் பொறுக்குவதற்காக இலங்கை இந்திய அரசுகளுடன் நெருக்கமா உறவைப் பேணும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாடகைக்கு அமர்த்திக்கொண்ட வேட்பாளர் விக்னேஸ்வரன். வடக்கில் தேர்தலை நடத்துவதன் ஊடாக வடகிழக்கு இணைப்பு என்பது இனிமேல் கிடையாது என்பதை இலங்கை...

Read more
யாழ்பாணத்தில் நடந்த இலங்கை அரச ஆதரவுக்குழுக்களின் இலக்கியச் சந்திப்பு நிறைவு

இலங்கை அரச ஆதரவாளர்கள், அரச துணை இராணுவக் குழு உறுப்பினர்கள், தமிழ் நாட்டு பின்ன்நவீனத்துவக் குழுக்கள், தலித் அடையாளக் குழுக்கள் போன்றன இலங்கை சென்று யாழ்ப்பாணத்தில் நடத்திய இலக்கியச் சந்திப்பு நேற்று நிறைவடைந்தது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இக் குழுக்களின்...

Read more
காஷ்மீர் போராட்ட இயக்கத் தளபதி காரி யாசிர் இந்திய இராணுவத்தால் கொலை

கஷ்மீfரில் சுய நிர்ணய உரிமைக்காகப் போராடிவரும் இயக்கங்களில் ஒன்றான ஜயிஷ்-இ-முகம்மது அமைப்பின் தளபதிகளில் ஒருவரான காரி யாசிர் சுட்டுக்கொல்லப்பட்டார் என இந்திய இராணுவம் அறிவித்துள்ளது. பலத்த துப்பாக்கிச் சண்டையில் இவர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கஷ்மீரில் குப்வாரா மாவட்டத்திலேயே இக்...

Read more
Go home or face arrest : பிரித்தானிய உள்துறை அலுவலகம்

உங்கள் நாட்டுக்குச் செல்லுங்கள் அல்லது கைதாவீர்கள் என்ற சுலோகத்துடன் பிரித்தானிய அரச உள்துறை அலுவலகத்தின் வெள்ளை வான் ஒன்று வெளி நாட்டவர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் உலா வருகின்றது. தெரு நாய்களைப் பிடிப்பதற்கு ஆசிய நாடுகளில் உலா வரும்...

Read more
ஆயுதப் போராட்டம் அழியும் வரை தமிழ்த் தலைவர்கள் காத்திருக்க வேண்டியிருந்தது : விக்கி

இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்தை தடுக்க தமிழ் தலைவர்கள் முயற்சித்த போது அவர்களும் படுகொலை செய்யப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாடகை வேட்பாளர்  குறிப்பிட்டுள்ளார். எனவே, வன்முறைகள் ஓயும் வரையில் தமிழ் அரசியல் தலைமைகள் காத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது என...

Read more
ஐரோப்பிய அமரிக்கப் பொருளாதாரங்கள் அழிவை நோக்கி

இத்தாலியின் மத்திய வங்கியின் தலைவர் தனது நாடு பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வது கடினம் என்று கூறியுள்ளார். நாட்டின் உறுதித் தன்னைமே பிரச்சனைக்குரியது என்று ஆரம்பிக்கும் இத்தாலிய மத்திய வங்கியின் தலைவர் அரசியல் உறுதியின்மையால் நாட்டைப் பொருளாதார நெருக்கடியிலிருந்து காப்பாற்ற...

Read more
சிறீ ரெலோ அலுவலகம் மீது தாக்குதல் புரளி : கைதுகளுக்கான முன்னேற்பாடா?

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள சிறீ ரெலோ அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இராணுவத் துணைக் குழுவான சிறீ ரெலோ அலுவலகம் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தியதாக குற்றம்சுமத்தி யாழ்பாணப் பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடத்திய...

Read more
Page 384 of 1266 1 383 384 385 1,266