வன்னியில் சாரி சாரியாக மக்களின் உயிர்களைக் குடிகொண்ட கொத்துக்குண்டுகள் பரிசோதிக்கப்பட்ட நாடுகளில் ஆப்கானிஸ்தானும் ஒன்று. மூன்று ரில்லியன் டொலர்கள் பெறுமதியான கனிமங்களை அபகரிப்பதற்காகவே அமரிக்கா ஆப்கானிஸ்தானில் தனது எதிரியைத் தானே உருவாக்கி அவர்களை அழிக்கிறோம் என்று நாட்டை ஆக்கிரமித்துள்ளதாக...
Read more















