இன்றைய செய்திகள்

Tamil News articles

டாக்டர் ஆமீனா வதூதின் சென்னை பல்கலைகழக சிறப்பு விரிவுரை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள் கூட்டறிக்கை

சென்னை பல்கலைக்கழக இஸ்லாமிய ஆய்வுத்துறையும், JABS கல்லூரியும் இணைந்து இஸ்லாம் , பாலியல் மற்றும் சீர்திருத்தம் என்ற தலைப்பில் அமெரிக்க இஸ்லாமிய பெண்ணிய சிந்தனையாளரான ஆமீனா வதூத் நிகழ்த்த இருந்த கவுரவ விரிவுரை ரத்து செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சியும்...

Read more
பொதுமக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தி  சாகடித்தது இலங்கை பாசிச இராணுவம்

இலங்கைப் பங்கு சந்தையில் முக்கிய நிறுவனமும், இந்திய முதலீட்டாளர்களான பாலாஜி ஷிப்பிங் இன் முக்கிய பங்குதாரர்களுமான ஹேலிஸ் குரூப் கம்பனிக்காக இலங்கை இராணுவம் ஒருவரைச் சுட்டுக்கொன்றுளது. பதினைந்து பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து 12...

Read more
பிராட்லி மேனிங் – அமெரிக்க போராளிக்கு 150 ஆண்டு சிறை ?

அமெரிக்க ராணுவம் ஈராக்கில் நிகழ்த்தியப் போர்க் குற்றங்களை உலகிற்கு அம்பலப்படுத்திய பிராட்லி மேனிங் எனும் அமெரிக்க ராணுவ வீரர், அமெரிக்க நீதித்துறையின் மரண தண்டனையில் இருந்து தப்பியுள்ளார் அதே நேரம் நீதி மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் அவருக்கு சுமார்...

Read more
இலங்கைக் கடற்படையினரால் கைதான 139 மீனவர்களை விடுவிக்கக்கோரி உண்ணாவிரதம்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களையும் விடுவிக்க கோரி காரைக்காலில் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மீனவர்கள் 65 பேரை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில் மேலும் 74 மீனவர்களை...

Read more
கருத்துரிமையை மறுத்த வீரகேசரியும் தினக்குரலும்

வடமாகாண சபைத் தேர்தலில் நம்பிக்கையற்று அரசியல்ரீதியாக அதனை நிராகரிக்கிறோம் என்ற தொனிப்பொருளில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ற கட்சி நேற்று ஊடகங்களுக்கான அறிக்கை ஒன்றை விடுத்திருந்தது. அந்த அறிக்கையை தினக்குரல் மற்றும் வீரகேசரி ஆகிய நாளிதழ்கள் பிரசுரிக்க...

Read more
புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் 5 வது அனைத்திலங்கை மாநாட்டின் 3வது நிறைபேரவைக் கூட்டம் அரசியல் அறிக்கை

புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் 5 வது அனைத்திலங்கை மாநாட்டின் 3வது நிறைபேரவைக் கூட்டம் 27,28-07-2013 அரசியல் அறிக்கை தோழர்களே! நாம் புதிய–ஜனநாயக மாக்சிச–லெனினிசக் கட்சியின் 5வது அனைத்திலங்கை மாநாட்டின் மூன்றாவது நிறைபேரவைக் கூட்டத்தில் கூடியிருக்கின்றோம். நாட்டின் சமகால அரசியல்...

Read more
65 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது : திட்டமிடப்பட முரண்பாடுகள்

65 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதே வேளை இலங்கை மீனவர்கள் சிலர் எல்லை தாண்டிய இந்திய மீனவர்களத் தாக்கியதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. சர்வதேச கடல் எல்லையை மீறி மீன்படி நடவடிக்கையில்...

Read more
TNA ஆனல் என்ன EPDP ஆனல் என்ன  வாக்குப் பொறுக்க அனுமதியுங்கள் :  EPRLF (பத்மநாபா)

வட மாகாணசபைத் தேர்தலில் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் ஒருவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நிறுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சி உட்பட புளொட், தமிழர் விடுதலைக் கூட்டணி, ரெலோ ஆகிய...

Read more
Page 381 of 1266 1 380 381 382 1,266