இன்றைய செய்திகள்

Tamil News articles

மருத்துவ வசதிகளையும் அழித்துவரும் பிரித்தானிய அரசு

இலங்கையில் இடம்பெறும் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொண்டு மனித உரிமை உள்ளிட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னேற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தை கேள்வி எழுப்புவோம் என பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர்  தெரிவித்துள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய...

Read more

தமி­ழீ­ழத்தை உரு­வாக்கும் நிரா­யுத பொறி முறையில் நாடு கடந்த விடு­தலைப் புலி ஆத­ர­வா­ளர்கள் மேற்­கு­லக நாடு­களின் அனு­ச­ர­ணை­யுடன் செயற்­ப­டு­கின்­றனர். இவர்கள் இலங்­கைக்கு எதி­ராக பல்­வேறு குற்­றச்­ சாட்­டுக்­க­ளையும் சாட்­சி­யங்­க­ளையும் உரு­வாக்­கி­யுள்­ளனர். இவற்றின் நிழ­லா­கவே ஐ. நா. மனித உரி­மைகள்...

Read more
புலிகளுடன்  நாம் தொடர்புகளைப் பேணிக்கொண்ட்டோம் : பிரசண்டா

எமது கட்சி நாட்டின் தேசிய விடுதலையையும் புலிகள் இனம் சார்ந்த தேசிய விடுதலையையும் கோரிப் போராடின. புலிகளுடன் நாம் தொடர்புகளைப் பேணிக்கொண்டோம். புலிகளும் இலங்கை அரசின் கொடுமைகளுக்கு எதிராகவே போராடினார்கள். புலிகளை அழிப்பதற்கு சீனா இலங்கை அரசிற்கு வழங்கிய...

Read more
சிரியா மீதான ஆக்கிரமிப்பும் சரிந்து விழும் அமரிக்க சாம்ராச்சியமும்

1782 ஆம் ஆண்டின் பின்னர் பிரித்தானிய பாராளுமன்றம் அந்த நாட்டின் பிரதமரின் ஆக்கிரமிப்பு யுத்தத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளமை வரலாற்றின் பிரதான கட்டம் ஒன்றில் நாம் வாழ்கிறோம் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

Read more

மலையகத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தொழிலாளர் தேசிய சங்கம் என்பவற்றின் தலைமைகளுக்கிடையிலான போட்டியும் மோதலும் அவர்களது தொழிற்சங்க அரசியல் நலன்களுக்கும் ஆதிக்க இருப்பிற்கும் உரியதே அன்றி மலையக மக்களின் நலன்களுக்கோ தேவைகளுக்கோ தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்கானதோ அல்ல. அண்மையில்...

Read more
ஆப்கனிஸ்தானில் அமரிக்க இராணுவ முகாம் தாக்கப்பட்டது, உணவு வினியோகம், தடைப்பட்டது.

கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக வறிய நாடுகளை ஆக்கிரமித்து வரும் அமரிக்க அரசு சிரியாவை ஆக்கிரமிக்கத் திட்டமிட்டுள்ள வேளையில் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்துள்ள அமரிக்கப் படைகள் மீது மிகப் பெரும் தாக்குதல் ஒன்று நடைபெற்றுள்ளது. ஆப்கானிஸ்தானில் அமரிக்கப் படைகளுக்கு எதிராகப்...

Read more
இலங்கையில் இதுவரை நல்லிணக்கம் ஏற்படவில்லை எனத் தெரிந்துகொண்ட பிரித்தானியா

நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை விவகாரங்கள் குறித்து நவனீதம்பிள்ளை கருத்து வெளியிட்டிருந்தார். நவனீதம்பிள்ளை சட்டம் ஒழுங்கு, தனிமனித சுதந்திரம், ஊடக சுதந்திரம், மாற்றுச் சிந்தனையாளர் ஒடுக்கு முறை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டியுயிருநதார். இந்த அனைத்து விடயங்கள்...

Read more
சிரிய நாட்டின் மீதான இராணுவ ஆக்கிரமிப்பு : போராடும் பிரித்தானிய மக்கள்

அமரிக்காவும் பிரித்தானியாவும் ஏனைய ஐரோப்பிய நாடுகளும் சிரியாவில் இஸ்லாமியப் அடிப்படைவாதப் பயங்கரவாதிக்ளின் ஊடாக நாடத்திய தாக்குதல் படு தோல்வியடைந்ததைத் தொடர்ந்து சிரியா மீதான நேரடி ஆக்கிரமிப்பிற்குத் திட்டமிட்டு வருகின்றன. உலகம் முழுவது இஸ்லாமிய அடிப்படைவாதத்தை எதிர்த்துப் போராடுவதாக சாரி...

Read more
Page 371 of 1266 1 370 371 372 1,266