இரண்டு வருடங்களின் முன்னர், 2011 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் தலை நகர் லண்டனைச் சூழ்ந்த பகுதிகள் முழுவதும் சிறுவர்களும் இளைஞர்களும் நள்ளிரவு கடந்த வேளையிலும் தெருக்களில் திரிந்தனர். வறிய மக்கள் வாழுகின்ற பகுதிகள் முழுவதும் வியாபார நிலையங்கள் சூறையாடப்பட்டன....
Read more















