இன்றைய செய்திகள்

Tamil News articles

அமரிக்கவிற்கு கடன்வழங்கியுள்ள நாடுகளில் சீனா முதலிடம்

நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்துச் செல்லும் அமரிக்க அரசிற்கு அதிகமாகக் கடன் வழங்கியுள்ள நாடு சீனா. அமரிக்க அரசின் கடன் இரண்டாக வகைப்படுத்தப்படுகின்றது. முதலாவதாக பொதுசன கடன் என்றும் இரண்டாவதாக அரசுகளுக்கிடையேயான கடன் என்றும் அழைக்கபடுகின்றது. முதலாவது வகயான பொதுசன...

Read more
கூடங்குளத்தில் மேலும் இரண்டு புதிய அணு உலைகள்

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் அணு மின் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் முதல் உலையின் பணிகள் முடிவடைந்த நிலையில் விரைவில் உற்பத்தி தொடங்க உள்ளது. இரண்டாம் அணுஉலையின் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கூடங்குளத்தில் மூன்றாம் மற்றும் நான்காம்...

Read more
பிரித்தானிய தமிழர் பேரவையும் இரத்தக் காட்டேரிகளும்

நாடுகளிடையேயான உறவுகளையும், அவர்கள் எப்படிச் சிந்திக்கிறார்கள், அதற்கு ஏற்ப அடிமைகள் போல எப்படிச் நெகிழ்ந்துகொடுக்கலாம், யாரைப் பிடித்து எந்தக் குறுக்குவழியில் விடுதலை பெறலாம் என்பதை மட்டுமே தமது அரசியல் திட்டங்களாக தமிழர் பிரச்சனை குறித்து பேசுகின்ற பெரும்பலான அரசியல்...

Read more
அமரிக்கப் பொருளாதாரம் இன்னும் அபாய நிலையிலேயே காணப்படுகிறது : வாஷிங்டன் போஸ்ட்

புதனன்று அமரிக்க அரசு தொடர்ச்சியாக மூடப்படுவதற்கு எதிரான உடன்பாடை எட்டியிருந்தது. கடன் உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டுப் பொருளாதாரப் பேரழிவிலிருந்து காப்பாற்றப்பட்டது. இருப்பினும் பலவீனமடைந்துள்ள அமரிக்கப் பொருளாதாத்தை மேலும் புதிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நிலையில் விட்டுச் சென்றுள்ளது. என வாஷிங்டன் போஸ்ட்...

Read more
மீண்டும் மகிந்த  முன்னிலையில் சத்தியப்பிரமாணம் : விக்கியின் நல்லிணக்கம்

வட மாகாணசபையின் முதலமைச்சர் சி.வீ. விக்னேஸ்வரன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் மீண்டும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். சில தினங்களுக்கு முன்னதாக முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட விக்னேஸ்வரன், இன்றைய தினம் அமைச்சுப் பொறுப்புக்களுக்காக பதவிப்...

Read more
அரசால் குடியேற்றப்பட்ட  சிங்களக் குடியேற்றவாசிகளுடன் உரையாடல் : காணொளி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கும் இலங்கை அரசின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றவாசிகளுக்கும் இடையேயான ஒளிப்பதிவு ஒன்று வெளியாகியுள்ளது. சரளமாகத் தமிழ்ப் பேசும் சிங்கள மக்களுடனான உரையாடலில் 'இலங்கை அரசு உங்களித் திட்டமிட்டுக் குடியேற்றி மக்களிடையேயான முரண்பாடுகளை...

Read more
சேடமிழுக்கும் அமரிக்க அரசைத் திறப்பதற்கு தற்காலிக இணக்கம் : எதிர்காலம் இருளுக்குள்

அமரிக்க செனட் சபையில் சிறுபான்மை குடியரசுக் கட்சியும் பெரும்பான்மை ஜனநாயகக் கட்சியும் அமரிக்க அரசினை மீண்டும் திறப்பதற்கேற்ற வகையில் பொதுவான முடிவு ஒன்றை எட்டியுள்ளனர். சேடமிழுக்கும் அமரிக்க அரச அதிகாரத்தை இன்னும் சில மாதங்களுக்கு இழுத்துச் செல்வதற்கு ஏற்ற...

Read more
இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட ராமின் ‘தங்கமீன்கள்’

‘கற்றது தமிழ்’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறியப்பட்டவர் ராம். இவர் சமீபத்தில் நடித்து, இயக்கி வெளிவந்த படம் ‘தங்கமீன்கள்’. இந்தியா போன்ற நாடுகளில் செயற்கையாகத் திணிக்கப்பட்ட முதலாளித்துவம் உருவாக்கிய வாழ்க்கை முறையின் அவலங்களை இத் திரைப்படம்...

Read more
Page 360 of 1266 1 359 360 361 1,266